குட்டப்புழா

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

குட்டப்புழா (Kuttappuzha) என்பது இந்திய நாட்டில் கேரளா மாநிலத்தில் உள்ள பத்தனம்திட்டா மாவட்டத்திற்குபட்ட திருவல்லா வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இக்கிராமம் திருவல்லா நகராட்சியின் ஒரு பகுதியாகும்.[1]

அரசியல்

குட்டப்புழா என்பது பத்தனம்திட்டா மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும். ஆன்டோ ஆன்டனி இத்தொகுதியின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.

வானிலை

இந்த இடத்தின் தட்பவெப்பம் மிதமானதாகவும், இனிமையானதாகவும் இருக்கும். இங்கு ஆண்டு முழுவதும் வெப்பமண்டல காலநிலை நிலவுகிறது.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=குட்டப்புழா&oldid=332406" இலிருந்து மீள்விக்கப்பட்டது