குணதுத்தும ராயன்
Jump to navigation
Jump to search
குணதுத்தும ராயன் கங்க வம்சத்தின் 18வது அரசராக அறியப்படுகிறார். இவரது ஆட்சிக்காலத்தை அறுதியிட்டுக் கூற சான்றுகள் இல்லை. இவர் சத்தியவாக்கிய ராயனின் மகன் என்கிறது கொங்கு தேச ராஜாக்கள் கையேட்டுப் பிரதி. [1]
தலவனபுரம்
கொங்கு தேசத்தை ஆண்ட கங்க வம்ச அரசர்களில் இவன் (தலவன்புரம்) தலக்காட்டை தலைநகராகக் கொண்டு கொங்கு தேசத்தையும் கன்னட தேசத்தையும் நீதி நெறி தவறாது ஆட்சி செய்தார் எனவும், இவன் பல தேச மன்னர்களை வென்றும், சோழன் பாண்டியர்களோடு சமாதானம் செய்து அவர்களிடமிருந்து ஆட்சி செய்தார் எனவும் அறியமுடிகிறது.[2]
சான்றாவணம்
ஆதாரங்கள்
- Kongudesarajakkal , Government manuscript Library, Chennai