குமிழ் தவளை
| குமிழ் தவளை | |
|---|---|
| படிமம்:Raorchestes chalazodes 1.jpg | |
| இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் ஒரு வளர்ந்த ஆண் குமிழ் தவளை | |
| உயிரியல் வகைப்பாடு | |
| Unrecognized taxon (fix): | Raorchestes |
| இனம்: | Template:Taxonomy/RaorchestesR. chalazodes
|
| இருசொற் பெயரீடு | |
| Raorchestes chalazodes (Günther, 1876) | |
| வேறு பெயர்கள் | |
|
Philautus chalazodes (குந்தர், 1876) | |
குமிழ் தவளை[2] (Raorchestes chalazodes) இது ரகோபோரிடே என்ற குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தவளை சிற்றினமாகும். இது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படக்கூடியது.[1][3] மிக அரிதான, அழியும் தருவாயில் உள்ள தவளை ஆகும். 136 ஆண்டுகளுக்குப் பிறகு மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் மீண்டும் கண்டறியப்பட்டுள்ளது. இத்தவளையின் முட்டை தலைப்பிரட்டையாக மாறாமல், நேரடியாகச் சிறு தவளையாக மாறிவிடும் சிறப்புத்தன்மை கொண்டது.[2]
விளக்கம்
இதில் பெண் தவலையானது 28 மிமீ (1.1 அங்குலம்) நீளமுடையன.[4] இவற்றின் உடல் பச்சை நிறமுடையவையாக இருக்கும். அடிப்பகுதி வெள்ளை நிறத்தோடும், இடுப்புப் பகுதியில் கரு நீல புள்ளிகள் உள்ளன. இதன் தனித்துவமான அடையாளமாக இதன் விழிபடலத்தில் தங்கநிற திட்டுகள் கானப்படும்.[5]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 வார்ப்புரு:IUCN2013.1
- ↑ 2.0 2.1 மு. மதிவாணன் (29 ஏப்ரல் 2017). "காணாமல் போன 'கரகர குரல்'". கட்டுரை. இந்து தமிழ். Retrieved 21 பெப்ரவரி 2019.
{{cite web}}: Check date values in:|accessdate=and|date=(help) - ↑ Frost, Darrel R. (2013). "Raorchestes chalazodes (Günther, 1876)". Amphibian Species of the World 5.6, an Online Reference. American Museum of Natural History. Retrieved 14 July 2013.
- ↑ Günther, A. C. L. G. (1876). "Third report on collections of Indian reptiles obtained by the British Museum". Proceedings of the Zoological Society of London 1875: 567–577. http://www.biodiversitylibrary.org/part/67162.
- ↑ "Chalazodes bubble-nest frog: Raorchestes chalazodes". Lost Amphibians of India. Retrieved 11 November 2013.