குரும்பலூர்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
குரும்பலூர்
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் பெரம்பலூர்
வட்டம் பெரம்பலூர்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

12,420 (2011)

706/km2 (1,829/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 17.60 சதுர கிலோமீட்டர்கள் (6.80 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/kurumbalur

குரும்பலூர் (ஆங்கிலம்:Kurumbalur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். குரும்பலூர் பேரூராட்சி, ஈச்சம்பட்டி, மேட்டாங்காடு, மூலக்காடு, திருப்பெயர், புதூர், மற்றும் பாளையம் எனும் கிராமங்களை உள்ளடக்கியது.

அமைவிடம்

பெரம்பலூர் - துறையூர் தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூரிலிருந்து 8 கி.மீ. தொலைவில் குரும்பலூர் பேரூராட்சி உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் 35 கி.மீ. தொலைவில் உள்ள அரியலூரில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

17.60 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 58 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி பெரம்பலூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3600 வீடுகளும், 12420 மக்கள்தொகையும் கொண்டது.[4][5][6]

வெளி இணைப்புகள்

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. குரும்பலூர் பேரூராட்சியின் இணையதளம்
  4. http://www.townpanchayat.in/kurumbalur/population
  5. Kurumbalur Population Census 2011
  6. Kurumbalur Town Panchayat


"https://tamilar.wiki/w/index.php?title=குரும்பலூர்&oldid=334340" இலிருந்து மீள்விக்கப்பட்டது