குலமா குணமா
Jump to navigation
Jump to search
| குலமா குணமா | |
|---|---|
![]() | |
| இயக்கம் | கே. எஸ். கோபாலகிருஷ்ணன் |
| தயாரிப்பு | எம். ஆஸம் ஆஸம் ஆர்ட்ஸ் |
| இசை | கே. வி. மகாதேவன் |
| நடிப்பு | சிவாஜி கணேசன் பத்மினி |
| வெளியீடு | மார்ச்சு 26, 1971 |
| ஓட்டம் | . |
| நீளம் | 4226 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
குலமா குணமா (Kulama Gunama) 1971 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
நடிகர்கள்
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு கே. வி. மகாதேவன் இசையமைத்தார். அனைத்துப் பாடல்களையும் கவிஞர் கண்ணதாசன் இயற்றியுள்ளார்.[1]
| பாடல் | பாடகர்(கள்) | பாடலாசிரியர் |
|---|---|---|
| உலகில் இரண்டு கிளிகள் | டி. எம். சௌந்தரராஜன், எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா, எஸ். ஜானகி | கண்ணதாசன் |
| சொர்க்கத்தில் மயங்கும் | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | |
| மாதூரு ராமக்கா | பி. சுசீலா, எஸ். ஜானகி | |
| முத்து மரகதமே | பி. சுசீலா, சூலமங்கலம் ராஜலட்சுமி |
மேற்கோள்கள்
- ↑ "Kulama Gunama - T.M. Soundararajan, P. Susheela - Download or Listen Free - JioSaavn" (in அமெரிக்க ஆங்கிலம்). 1997-04-30. Retrieved 2021-11-29.
