குவாலத் தெர்லா தமிழ் பள்ளி
Jump to navigation
Jump to search
![]() | இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து தமிழர்விக்கி நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
குவாலத் தெர்லா தமிழ் பள்ளி, கேமரன் மலையில் பிரபலமானப் பள்ளிகளில் குவாலத் தெர்லா தமிழ் பள்ளியும் ஒன்றாகும். ஒன்றாம் ஆண்டு முதல் ஆறாம் ஆண்டு வரை மொத்தம் ஆறு வகுப்புகள் உள்ளன. புளு வேளி, கம்போங் இராஜா, குவாலத் தெர்லா, ட்ரிங்காப் போன்ற இடங்களில் இருந்து பெரும்பாலானக் குழந்தைகள் குவாலத் தெர்லா தமிழ் பள்ளியில் பயில்கின்றனர். அப்பள்ளியில் படித்த மாணவர்கள் பலர் வாழ்வில் பல சாதனைகளைப் படைத்து அப்பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.[சான்று தேவை]