கு. சா. கிருஷ்ணமூர்த்தி
Jump to navigation
Jump to search
கு. சா. கிருஷ்ணமூர்த்தி
இயற்பெயர்/ அறியும் பெயர் |
கு. சா. கிருஷ்ணமூர்த்தி |
---|---|
பிறந்ததிகதி | 1914 |
இறப்பு | 1990 |
கு. சா. கிருஷ்ணமூர்த்தி (பிறப்பு:1914-இறப்பு:1990)[1] மரபுக் கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர், நாவலாசிரியர், திரைப்படம் மற்றும் நாடகங்களுக்கு வசனம் எழுதியவர்.[2]
படைப்புகள்
- அமுதத் தமிழிசை
- அருட்பா இசையமுதம்
- அந்தமான் கைதி
- இசையின்பம்
- பருவ மழை
- தமிழ் நாடக வரலாறு
- கலைவாணன் (நாடகம்)
இவரது படைப்புகள் தமிழக அரசால் நாட்டுடைமை யாக்கப்பட்டுள்ளது.[3]
மேற்கோள்கள்
- ↑ "கு.சா.கிருஷ்ணமூர்த்தி பற்றிய ஆவண படம் அவசியம்". Dinamalar. 2014-06-04. பார்க்கப்பட்ட நாள் 2020-03-16.
- ↑ மு.பழனியப்பன். "கு.சா.கிருஷ்ணமூர்த்தி – பருவமறிந்து பொழிந்த கவிதை மழை". பார்க்கப்பட்ட நாள் 2020-03-16.
- ↑ "கவிஞர் கு.சா.கிருஷ்ணமூர்த்தி அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்". www.tamilvu.org. பார்க்கப்பட்ட நாள் 2020-03-16.