கூத்தப்பாடி
கூத்தப்பாடி | |
|---|---|
பேரூராட்சி | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | தருமபுரி |
| மொழிகள் | |
| • அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 636810 |
கூத்தப்பாடி (Koothapadi) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு பேரூராட்சி ஆகும். [1]
ஊராட்சியாக இருந்த இந்த ஊர் 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.[2][3]
அமைவிடம்
இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 36 கிலோமீட்டர் தொலைவிலும், பென்னாகரத்தில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 325 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°07'06.2"N 77°52'32.7"E [4] ஆகும்.
மக்கள் வகைப்பாடு
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த வீடுகள் 3106, மொத்த மக்கள் தொகைகள் 12859, இதில் 6811 ஆண்களும், 6048 பெண்களும் அடங்குவர். கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 57.5 % ஆகும்.[5] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்
மேற்கோள்
- ↑ "Pennagaram Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. Retrieved 2021-11-22.
- ↑ புதிதாக 25 பேரூராட்சிகள், 2 சனவரி 2025
- ↑ 16 மாநகராட்சிகள், 41 நகராட்சிகள் விரிவாக்கம் புதிதாக 13 நகராட்சிகள், 25 பேரூராட்சிகள் உருவாக்கம், தினமலர் 1 சனவரி 2025
- ↑ https://www.google.co.in/maps/place/12%C2%B007'06.2%22N+77%C2%B052'32.7%22E/@12.1183957,77.8737844,636m/data=!3m2!1e3!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.118391!4d77.875744?hl=en
- ↑ "Koothapadi Village". www.onefivenine.com. Retrieved 2021-12-02.