கூந்தற்பனை

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
கூந்தற்பனை
கித்தூள்
படிமம்:Caryota urens (Maria Serena).jpg
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Commelinids
வரிசை:
Arecales
குடும்பம்:
Arecaceae
பேரினம்:
Caryota
இனம்:
C. urens
இருசொற் பெயரீடு
Caryota urens
கரோலஸ் லின்னேயஸ்

கூந்தற்பனை (இலங்கை வழக்கு: கித்தூள்) (Caryota urens) என்பது இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், மியான்மர் ஆகிய நாடுகளில் மழைக் காட்டு நிலங்களில் வளரும் பனைக் குடும்ப பூக்கும் தாவர இனமாகும்.

விளக்கம்

கூந்தற்பனை 12 மீட்டர் (39 அடி) உயரமும் 30 செமீ (0.98 அடி) அகலமுமான அடிமரத்தையும் கொண்டது.

யா என்னும் மரத்தைத் தொல்காப்பியம் ஆ-ஈற்றில் முடியும் சொல் என்று குறிப்பிடுகிறது.[1]

இந்த தரத்தின் பெயரைச் சங்கப்பாடல் ‘யாம்’ என்று குறிப்பிடுகிறது.[2]

இவற்றையும் பார்க்கவும்

உசாத்துணை

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


  1. யாமரக் கிளவி மெல்லெழுத்து மிகும் – தொல்காப்பியம் 1-230. யாஅங்கோடு, யாஅஞ்செதிள், யாஅந்தோல், யாஅம்பூ
  2. பிடி பசி களையப் பெருங்கை வேழம் யாஅம் பொலிக்கும் – குறுந்தொகை 37

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=கூந்தற்பனை&oldid=327937" இலிருந்து மீள்விக்கப்பட்டது