கேசியா (நூல்)

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
கேசியா
Gaysia
நூலாசிரியர்பெஞ்சமின் லா
நாடுஆஸ்திரேலியா
மொழிஆங்கிலம்
வெளியீட்டாளர்பிளாக் இங்க். (Black Inc.)
வெளியிடப்பட்ட நாள்
2012
பக்கங்கள்288
ISBN1863955763 (ISBN13: 9781863955768[1]

கேசியா (Gaysia) என்பது ஆஸ்திரேலிய எழுத்தாளரும் இதழாளருமான பெஞ்சமின் லா எழுதிய நூல் ஆகும்.

ஆஸ்திரேலியாவில் வாழும் இந் நூலாசிரியர், ஆசியத் தற்பால்சேர்க்கையினரின் நிலைபற்றி அறிந்து கொள்வதற்காக ஆசியாவின் பல பகுதிகளுக்கும் பயணம் மேற்கொண்டார். அந்தப் பயணத்தின் அனுபவங்களையும், அப்பகுதிகளில் வாழும் பலவகையான மக்களின் தற்பால் சேர்க்கை பற்றிய கருத்துக்களையும் இந் நூலில் பதிவு செய்துள்ளார்.[2]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=கேசியா_(நூல்)&oldid=339959" இலிருந்து மீள்விக்கப்பட்டது