கே. டி.(கேடி என்கிற கருப்புதுரை அல்லது கருப்புதுரை)[1][2] என்பது 2019 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இந்தத் தமிழ் நகைச்சுவை நாடகத் திரைப்படத்தை மதுமிதா எழுதி இயக்கியிருந்தார். சரிகம என்ற இந்திய நிறுவனத்தின் தயாரிப்பு நிறுவனமான உட்லீ பிலிம்ஸ் தயாரித்தது. இப்படத்தில் மு. இராமசாமி, நாகா விஷால் ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு கார்த்திகேய மூர்த்தி இசையமைத்திருந்தார்.

கே. டி.
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்மதுமித்ரா
தயாரிப்புவிக்ரம் மேத்ரா
சித்தார்த் ஆனந்த் குமார்
கதைமதுமித்ரா
திரைக்கதைசபரிவாசன் சண்முகம்
இசைகார்த்திகேய மூர்த்தி
நடிப்புமு. இராமசாமி
நாகவிஷால்
ஒளிப்பதிவுமெய்யேந்திரன் கெம்புராஜ்
படத்தொகுப்புவிஜய் வெங்கடரமணன்
கலையகம்உட்லீ பிலிம்ஸ்
விநியோகம்வை நொட் ஸ்டூடியோஸ்
வெளியீடு22 நவம்பர் 2019 (2019-11-22)
ஓட்டம்123 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நாகவிஷால்[3] 2021-இல் சிறந்த குழந்தை நடிகருக்கான தேசிய விருதையும், 2019-இல் நடைபெற்ற ஜாக்ரன் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதையும் வென்றார்.[4] 2019-இல் இங்கிலாந்து ஆசியத் திரைப்பட விழாவில் மதுமிதா சிறந்த இயக்குநருக்கான விருதைப் பெற்றார்.[5] கே. டி. 2019 நவம்பர் 22 அன்று உலகளவில் வெளியிடப்பட்டது.[6]

மதுமிதா இப்படத்தை காளிதர் லாபட்டா (2025) என்ற பெயரில் மறு ஆக்கம் செய்தார். இதில் அபிஷேக் பச்சன் மு. இராமசாமியின் கதாபாத்திரத்தில் நடித்தார்.

மேற்கோள்கள்

  1. "'KD Isn't Just An Award Film, It Is An Entertaining Film': Director Madhumita On 'KD Engira Karuppudurai'" இம் மூலத்தில் இருந்து 30 October 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191030171005/https://www.sgsaiff.com/kd-isnt-just-an-award-film-it-is-an-entertaining-film-director-madhumita-on-kd-engira-karuppudurai/. 
  2. Suganth, M (17 November 2019). "Karuppu Durai Movie Review {4/5}". The Times of India இம் மூலத்தில் இருந்து 22 April 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240422104531/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/karuppu-durai/movie-review/72095069.cms. 
  3. "Meet 14-year-old Naga Vishal, National Award winner who won hearts in 'KD'". 27 March 2021 இம் மூலத்தில் இருந்து 26 February 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230226190437/https://www.thenewsminute.com/article/meet-14-year-old-naga-vishal-national-award-winner-who-won-hearts-kd-146058. 
  4. "Awards pile up for Madhumita Sundararaman's KD" இம் மூலத்தில் இருந்து 30 October 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191030130358/https://www.cinestaan.com/articles/2019/oct/16/22935. 
  5. "'KD Isn't Just An Award Film, It Is An Entertaining Film': Director Madhumita On 'KD Engira Karuppudurai'". Times of India இம் மூலத்தில் இருந்து 13 November 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191113161505/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/kd-isnt-just-an-award-film-its-an-entertaining-film-madhumita/articleshow/71291780.cms. 
  6. S, Srivatsan (30 September 2019). "'KD' is a light-hearted take on 'thalaikoothal': Director Madhumita". The Hindu இம் மூலத்தில் இருந்து 21 April 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230421035253/https://www.thehindu.com/entertainment/movies/madhumita-on-directing-kd/article29556381.ece. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=கே._டி.&oldid=339500" இலிருந்து மீள்விக்கப்பட்டது