கே. பிரசாத்
Jump to navigation
Jump to search
கே. பிரசாத் (பி: 1952) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் நீதிமன்ற மூத்த மொழிபெயர்ப்பாளராகக் கடமையாற்றியுள்ளார்.
எழுத்துத் துறை ஈடுபாடு
1974 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள் போன்றவற்றை எழுதி வருகின்ற அதேநேரம் வானொலிக்கு இசை சொலும் கதைகளும் எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.
பரிசில்களும், விருதுகளும்
- சிறுகதைப் போட்டிகளில் தமிழ் நேசன் பொன் விழா விருது
- சிறுகதைப் போட்டிகளில் பாரதிதாசன் விழா விருது
வெளி இணைப்புகள்
- மலேசியத் தமிழ் எழுத்துலகம் தளத்தில் கே. பிரசாத் பக்கம் பரணிடப்பட்டது 2012-01-18 at the வந்தவழி இயந்திரம்