கைலோபீட்சு
Jump to navigation
Jump to search
| கைலோபீட்சு புதைப்படிவ காலம்:மியோசின் முதல் | |
|---|---|
| பலவன் பறக்கும் அணில் (கைலோபீட்சு நைக்ரிப்சு) | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | கைலோபீட்சு தாமசு, 1908
|
| மாதிரி இனம் | |
| கை. சிபேடிசியசு[1] | |
| சிற்றினங்கள் | |
|
உரையினை காண்க | |
கைலோபீட்சு (Hylopetes) என்பது பறக்கும் அணில் பேரினமாகும். இதில் சுமார் 10 சிற்றினங்கள் உள்ளன.[2][3]
- பகுதிநிற பறக்கும் அணில் - கை. அல்போனிகர் (ஹாட்சன், 1836)
- பார்டெல் பறக்கும் அணில் - கை. பார்டெல்சி சேசன், 1939
- ஆய்னான் பறக்கும் அணில் - கை. எலெக்டிலிசு (ஆலன், 1925)
- பலவன் பறக்கும் அணில் - கை. நைக்ரிப்சு (தாமஸ், 1893)
- இந்தோ-சீனா பறக்கும் அணில் - கை. பைரி (பிளைத், 1859)
- ஜென்டிங்க் பறக்கும் அணில் - கை. பிளாட்டியூரசு (ஜென்டிங்க், 1890)
- அம்பு பறக்கும் அணில் - கைச். சாகிட்டா (லின்னேயஸ், 1766)
- சிபோரா பறக்கும் அணில் - கை.சிபோரா சேசன், 1940
- செங்கன்ன பறக்கும் அணில் - கை. சிபேடிசியசு (பிளைத், 1847)
- சுமத்திரா பறக்கும் அணில் - கை. வின்சுடோனி (சோடி, 1949)
மேற்கோள்கள்
- ↑ Wilson, D. E., and Reeder, D. M., ed. (2005). Mammal Species of the World (3rd ed.). Johns Hopkins University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-801-88221-4.
{{cite book}}: CS1 maint: multiple names: editors list (link) - ↑ Rasmussen, N. L. & R. W. Thorington. 2008.
- ↑ Database, Mammal Diversity (2021-08-10), Mammal Diversity Database, retrieved 2021-10-09