ஆள்கூறுகள்: 12°40′0″N 74°55′0″E / 12.66667°N 74.91667°E / 12.66667; 74.91667

கொடிபயில்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
கொடிபயில்

கிராமம்
கொடிபயில் is located in கேரளம்
கொடிபயில்
கொடிபயில்
Location in Kerala, India
கொடிபயில் is located in இந்தியா
கொடிபயில்
கொடிபயில்
கொடிபயில் (இந்தியா)
ஆள்கூறுகள்: 12°40′0″N 74°55′0″E / 12.66667°N 74.91667°E / 12.66667; 74.91667
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்காசர்கோடு
நகரம்உப்பளா
பரப்பளவு
 • மொத்தம்2.58 km2 (1.00 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்3,614
 • அடர்த்தி1,400/km2 (3,600/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிமலையாளம்
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
பின் கோடு
671322
வாகனப் பதிவுKL-14

கொடிபயில் (Kodibail) என்பது கேரளத்தின் காசர்கோடு மாவட்டத்திலுள்ள உப்பளா நகரின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும்[1]. இது உப்பளாவின் தென்மேற்கு பகுதியில் உள்ளது.

போக்குவரத்து

இந்த ஊரின் உள்ளூர் சாலைகளானது தேசிய நெடுஞ்சாலை எண் 66 உடன் இணைகிறது. இந்த தேசிய நெடுஞ்சாலையானது வடக்கே மங்களூரையும் தெற்கே கோழிக்கோட்டையும் இணைக்கிறது. மஞ்சேசுவர் தொடருந்து நிலையமானது இக்கிராமத்திற்கு அருகில் உள்ள தொடருந்து நிலையமாகும். இந்த தொடருந்து நிலையமானது மங்களூர் - பாலக்காடு வழித்தடத்தில் அமைந்துள்ளது.

மொழிகள்

இந்தப் பகுதி அடிப்படையில் பன்மொழிப் பகுதியாகும். இங்குள்ள மக்கள் மலையாளம், உருது, துளு ஆகிய மொழிகளைப் பேசுகிறார்கள்.

நிர்வாகம்

இந்த கிராமமானது காசர்கோடு மக்களவைத் தொகுதியிலும், மஞ்சேசுவரம் சட்டமன்றத் தொகுதியிலும் உள்ளதாகும்.

மேற்கோள்கள்

  1. "Census of India : List of villages by Alphabetical : Kerala". Registrar General & Census Commissioner, India. Retrieved 2008-12-10.
"https://tamilar.wiki/w/index.php?title=கொடிபயில்&oldid=341480" இலிருந்து மீள்விக்கப்பட்டது