கொலுசு (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

கொலுசு (Kolusu) 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை ஆர். எஸ். மாதங்கன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கினார். இப்படத்தில் ராஜேஷ், சரிதா மற்றும் சுரேஷ்[1] முதன்மை வேடங்களில் நடித்தனர்.

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு மலேசியா வாசுதேவன் இசையமைத்தார். அனைத்துப் பாடல்களையும் கவிஞர் காமகோடியன் இயற்றினார்.

மேற்கோள்கள்

  1. Sampathkumar, Rajiv. "Suresh (actor)". WikiNBio - Wikipedia and Biography (in English). Archived from the original on 2022-01-31. பார்க்கப்பட்ட நாள் 2022-01-31.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=கொலுசு_(திரைப்படம்)&oldid=32601" இருந்து மீள்விக்கப்பட்டது