கோமல் சர்மா
Jump to navigation
Jump to search
| கோமல் சர்மா | |
|---|---|
| பிறப்பு | நவம்பர் 6, 1990 சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
| பணி | நடிகை, ஸ்குவாஷ் விளையாட்டு வீராங்கனை, model |
கோமல் சர்மா, நடிகை மற்றும் ஸ்குவாஷ் விளையாட்டு வீராங்கனை ஆவார்[1] . இவர் நாகராஜ சோழன் எம். ஏ. எம். எல். ஏ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
திரை வரலாறு
| ஆண்டு | படம் | கதாபாத்திரம் | மொழி | குறிப்புகள் |
|---|---|---|---|---|
| 2011 | சட்டப்படி குற்றம் | தமிழ் | ||
| 2012 | ஊதாரி | தமிழ் | படபிடிப்பில் | |
| 2013 | அனு | தெலுங்கு | படப்பிடிப்பில் | |
| நாகராஜ சோழன் எம்ஏ, எம்எல்ஏ | தமிழ் |
மேற்கோள்கள்
- ↑ Manigandan K R (2011-03-18). "Komal spills the beans". The Times Of India. Archived from the original on 2012-11-05. Retrieved 2013-05-16.