கோயில் புறா

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
கோயில் புறா
இயக்கம்கே. விஜயன்
தயாரிப்புகாரைக்குடி மாணிக்கம்
ஆர். எம். சி. கிரியேஷன்ஸ்
சந்திரன்
கோவை எம். ஏ. மஜீத்
இசைஇளையராஜா
நடிப்புசங்கர்
சரிதா
வெளியீடுசூலை 30, 1981
நீளம்3564 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கோயில் புறா 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. விஜயன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சங்கர், சரிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்தில் இடம்பெற்ற அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே... என்ற பாடல் தமிழ்மொழியின் பெருமையைக் கூறுவதாக அமைந்துள்ளது. இப்பாடலை புலமைப்பித்தன் எழுதினார். இப்பாடலுக்கான இசையை இளையராசா அமைத்திருந்தார். பி. சுசீலா, உமா ரமணன் ஆகியோர் பாடினார்கள்.

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "வேதம் நீ"  கே. ஜே. யேசுதாஸ் 4:25
2. "சங்கீதமே"  எஸ். ஜானகி 6:06
3. "அமுதே தமிழே"  பி. சுசீலா, உமா ரமணன் 4:48
மொத்த நீளம்:
15:19

மேற்கோள்கள்

  1. Vamanan (3 May 2017). "From 'Silk' to sensitive tales, Vinu left his imprints behind". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 11 January 2023. Retrieved 11 January 2023.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=கோயில்_புறா&oldid=344527" இலிருந்து மீள்விக்கப்பட்டது