கோரமங்கலம்
Jump to navigation
Jump to search

கோரமங்கலம் பெங்களூரின் முக்கிய பகுதி ஆகும். இங்கே பெரும்பாலான வணிக நிறுவனங்களும், கணிப்பொறி நிறுவங்களும் அமைந்துள்ளன.
அமைவிடம்
கோரமங்களா பெங்களூரின் தென்பகுதியில் ஓசூர் சாலையில் அமைந்துள்ளது.