கோ. கிருஷ்ணன்
Jump to navigation
Jump to search
கோ. கிருஷ்ணன் (பி: 1942) மலேசியாவில் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவராவார். எழுத்துறையில் இவர் கோ.சு.கி. தமிழ்மாறன் என்ற புனைப் பெயரால் நன்கு பரிச்சியமானவர். இவர் ஒரு ஆசிரியராகப் பணியாற்றி வந்துள்ளார்.
எழுத்துத் துறை ஈடுபாடு
1960 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். கூடுதலாக கட்டுரைகள், கவிதைகள் ஆகியவற்றை எழுதியுள்ளார். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் வெளிவந்து உள்ளது.