க. கண்ணன்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
க. கண்ணன்
பிறப்புமார்ச்சு 20 1957
அறியப்படுவதுஎழுத்தாளர்

க. கண்ணன் (பிறப்பு: மார்ச்சு 20 1957) மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் தலைநகர் வீரத் தமிழன் எனும் புனைப்பெயரில் எழுத்துலகிற்குப் பழக்கமானவர்.

எழுத்துத் துறை ஈடுபாடு

1973-ஆம் ஆண்டு தொடக்கம் சிறுகதைகள், கட்டுரைகள், புதுக் கவிதைகள் போன்றவற்றை எழுதிவருகின்றார்.

உசாத்துணை

"https://tamilar.wiki/w/index.php?title=க._கண்ணன்&oldid=88119" இலிருந்து மீள்விக்கப்பட்டது