சங்கீத லவ குசா (1934 திரைப்படம்)
Jump to navigation
Jump to search
சங்கீத லவ குசா | |
---|---|
தயாரிப்பு | தமிழ் நாடு டாக்கீஸ் |
நடிப்பு | 'வித்வான்' ஸ்ரீநிவாசன் சீதா நாராயணன் லக்சுமி |
வெளியீடு | 1934 |
சங்கீத லவ குசா 1934 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தமிழ் நாடு டாக்கீஸ் நிறுவனத்தினால் வெளியிடப்பெற்ற இத்திரைப்படத்தில் ஸ்ரீநிவாசன், நாராயணன், சீதா, லக்சுமி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
மேற்கோள்கள்
- ↑ ராண்டார் கை (20 நவம்பர் 2009). "Sangeetha Lava Kusa (1934)". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/sangeetha-lava-kusa-1934/article3022184.ece. பார்த்த நாள்: 14 அக்டோபர் 2016.