சஜாத் அக்பர்
Jump to navigation
Jump to search
| தனிப்பட்ட தகவல்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| பிறப்பு | 1 மார்ச்சு 1961 இலாகூர், மேற்கு பாக்கித்தான், பாக்கித்தான் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| இறப்பு | 21 May 2024 (aged 63) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| மட்டையாட்ட நடை | வலக்கை | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| பந்துவீச்சு நடை | வலக்கை எதிர்ச்சுழல் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| பன்னாட்டுத் தரவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| நாட்டு அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: Cricinfo, 11 ஏப்பிரல் 2013 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
சஜாத் அக்பர் (Sajjad Akbar, 1 மார்ச்சு 1961 – 21 மே 2024),[1] ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள் இரண்டில் கலந்து கொண்டுள்ளார். 1990 இல் பாக்கித்தான் அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணியினைப் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.
மேற்கோள்கள்
- ↑ "Former Pakistani cricketer Sajjad Akbar passes away". 24newshd.tv.