சத்யம் (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சத்யம்
இயக்கம்எஸ். ஏ. கண்ணன்
தயாரிப்புசித்தூர் பி. என். சண்முகம்
எஸ். ஏ. கண்ணன்
(ஸ்ரீ ஷண்முகமணி பிலிம்ஸ்)
கதைவியட்நாம் வீடு சுந்தரம்
திரைக்கதைஎஸ். ஏ. கண்ணன்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புசிவாஜி கணேசன்
கமல்ஹாசன்
தேவிகா
ஜெயசித்ரா
மஞ்சுளா
ஒளிப்பதிவுகே. எஸ். பிரசாத்
படத்தொகுப்புஆர். தேவராஜன்
வெளியீடுமே 6, 1976
நீளம்4341 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சத்யம் (Satyam) 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ஏ. கண்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கமல்ஹாசன், தேவிகா, ஜெயசித்ரா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1] எஸ். ஏ. கண்ணன் எழுதி பலமுறை அரங்கேறிய "விதி" எனும் மேடை நாடகம் பின்னர் இத்திரைப்படமாக உருவாகியது.[2]

நடிகர்கள்

பாடல்கள்

கே. வி. மகாதேவன் அவர்களால் பாடல் இசை இயற்றப்பட்டது. கவிஞர் கண்ணதாசன் அவர்களால் பாடல் வரிகள் எழுதப்பட்டது.

மேற்கோள்கள்

  1. "தண்ணி கருத்திருச்சு..." தினமலர். 26 டிசம்பர் 2014. Archived from the original on 15 நவம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 18 மே 2021. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. "திரை இசைத் திலகம் கேவி மகாதேவன் -40- பிஜிஎஸ் மணியன் எழுதும் தொடர்". andhimazhai.com. 26 சனவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 27 செப்டம்பர் 2020.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சத்யம்_(திரைப்படம்)&oldid=33010" இருந்து மீள்விக்கப்பட்டது