சயங்கொண்ட சோழ சீவல்லபன்
Jump to navigation
Jump to search
சயங்கொண்ட சோழ சீவல்லபன் குலசேகரன் ஆட்சியில் அரசியல் அதிகாரியாக இருந்தவன்.களவழி நாட்டின் தலைமை அதிகாரியாகப் பணியாற்றியதனால் களவழி நாடாழ்வான் எனப் பட்டம் பெற்றான்.இவனைப் பற்றிய தகவல்கள் இராமநாதபுரம் கல்வெட்டுக்களில் இருப்பது குறிப்பிடத்தக்கது.