சயனிமைடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
சயனிமைடின் அமைப்பு

சயனிமைடுகள் (Cyanimides) என்பவை R1R2N-C N.என்ற அமைப்பில் ஒரு பொதுவான வேதி வினைக்குழுவைப் பகிர்ந்து கொள்ளும் வேதிச் சேர்மங்களின் குழுவைக் குறிக்கும். இக்குழுவை இரண்டாம் நிலை அமீனுடன் சேர்ந்த சயனோ பதிலியாகக் கருதலாம்.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=சயனிமைடு&oldid=351607" இலிருந்து மீள்விக்கப்பட்டது