சயா லபஃப்
Jump to navigation
Jump to search
| சயா லபஃப் | |
|---|---|
2012 கேன்ஸ் திரைப்பட விழா, 2012 | |
| பிறப்பு | ஷியா சைடே லாபிஹப் சூன் 11, 1986 லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா |
| பணி | நடிகர், இயக்குநர் |
| செயற்பாட்டுக் காலம் | 1996–தற்சமயம் |
சயா லபஃப் (Shia LaBeouf, பிறப்பு: ஜூன் 11, 1986) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் மற்றும் இயக்குநர் ஆவார். இவர் 1998ம் ஆண்டு தி கிறிஸ்துமஸ் பத் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாத்துறைக்கு அறிமுகமானார், அதை தொடர்ந்து டிரான்ஸ்போர்மர்ஸ் போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்.