சஹீத் நசீர்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
சஹீத் நசீர்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை வேகப்பந்து வீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 13 17
ஓட்டங்கள் 109 25
மட்டையாட்ட சராசரி 9.08 25.00
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் 40 8
வீசிய பந்துகள் 1994 810
வீழ்த்தல்கள் 34 19
பந்துவீச்சு சராசரி 31.88 34.15
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு 5/53 3/14
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
5/- 4/-
மூலம்: [1], சனவரி 14 2007

சஹீத் நசீர் (Shahid Nazir, பிறப்பு: டிசம்பர் 4. 1977), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் 13 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 17 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1996இலிருந்து 1999வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

"https://tamilar.wiki/w/index.php?title=சஹீத்_நசீர்&oldid=352908" இலிருந்து மீள்விக்கப்பட்டது