ஆள்கூறுகள்: 32°04′33″N 75°34′58″E / 32.0757°N 75.5827°E / 32.0757; 75.5827

சாக்கி ஆறு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

சாக்கி ஆறு (Chakki river) பியாஸ் ஆற்றின் துணை ஆறாகும். இந்தியாவின் மாநிலங்களான இமாச்சலப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களின் வழியாக ஓடுகிறது. பதான்கோட்டுக்கு அருகில் பீசு ஆற்றுடன் கலக்கிறது.[1] இவ்வாறு பனி மற்றும் இமாச்சலப் பிரதேசத் தௌலாதார் மலைகளில் பெய்யும் மழையால் நீர்வரத்து பெறுகிறது.[2]

மேற்கோள்கள்

  1. Google Maps link
  2. "Beas River in Himachal: Chakki river". himachalworld.com. Retrieved 15 February 2013.

வெளியிணைப்புகள்

32°04′33″N 75°34′58″E / 32.0757°N 75.5827°E / 32.0757; 75.5827

"https://tamilar.wiki/w/index.php?title=சாக்கி_ஆறு&oldid=353908" இலிருந்து மீள்விக்கப்பட்டது