சாட்சி (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சாட்சி
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்எஸ். ஏ. சந்திரசேகர்
தயாரிப்புபி.எஸ்.வி. ஹரிஹரன்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புவிஜயகாந்த்
விஜி
பண்டரி பாய்
வீரராகவன்
எம். என். நம்பியார்
ஜெய்சங்கர்
செந்தில்
ஒளிப்பதிவுடி. டி. பிரசாத்
படத்தொகுப்புகௌதம்ராஜ்
வெளியீடுசெப்டம்பர் 16, 1983
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சாட்சி இயக்குனர் எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் விஜயகாந்த், விஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சங்கர் கணேஷ் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 16-செப்டம்பர்-1983.[1][2] 1981ஆம் மலையாளத்தில் வெளிவந்த இரக்தம் படத்தை தழுவி இப்படம் அமைந்தது.[3][4]

மேற்கோள்கள்

  1. "Satchi ( 1983 )". Cinesouth. Archived from the original on 18 November 2004. பார்க்கப்பட்ட நாள் 15 October 2022.
  2. "நட்சத்திர படப் பட்டியல்" (in Ta). Cinema Express: pp. 41–43. 1 December 2002 இம் மூலத்தில் இருந்து 2 February 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240202064212/https://ibb.co/cTSgjhM. 
  3. "Balidaan". MySwar. Archived from the original on 3 June 2022. பார்க்கப்பட்ட நாள் 15 October 2022.
  4. Arunachalam, Param (2020). BollySwar: 1981–1990. Mavrix Infotech. p. 541. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-938482-2-7.

வெளி இணைப்புகள்

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=satchi பரணிடப்பட்டது 2009-12-20 at the வந்தவழி இயந்திரம்
"https://tamilar.wiki/index.php?title=சாட்சி_(திரைப்படம்)&oldid=33158" இருந்து மீள்விக்கப்பட்டது