சாத்கதி
Jump to navigation
Jump to search
| சாத்கதி | |
|---|---|
| இயக்கம் | சத்யஜித் ராய் |
| தயாரிப்பு | தூர்தர்சன் |
| கதை | சத்யஜித் ராய் , குறுங்கதை முன்சி பிரேம்சாந்த் |
| நடிப்பு | ஓம் பூரி, ஸ்மிதா பட்டில், மோகன் அகஷே, கீதா சித்தார்த், ரிச்சா மிர்ஷா, |
| வெளியீடு | 1981 |
| ஓட்டம் | 52 நிமிடங்கள் |
| மொழி | ஹிந்தி |
| விருதுகள் | தேர்வாளர் விருது, புது தில்லி, 1981 |
சாத்கதி (The Deliverance) 1981 ஆம் ஆண்டு தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட திரைப்படமகும். சத்யஜித் ராய் இயக்கத்தில் வெளிவந்த இத்தொலைக்காட்சித் திரைப்படத்தில் ஓம் பூரி,ஸ்மிதா பட்டில் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
வகை
கதை
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.