சான் டியேகோ
Jump to navigation
Jump to search
சான் டியேகோ நகரம் | |
|---|---|
சான் டியேகோ வியாபாரப் பகுதி | |
| அடைபெயர்(கள்): அமெரிக்காவின் பேரழகான நகரம் | |
| குறிக்கோளுரை: Semper Vigilans (இலத்தீன்: எப்பொழுதும் சாகரணமாக) | |
சான் டியேகோ மாவட்டத்திலும் கலிபோர்னியா மாநிலத்திலும் அமைந்த இடம் | |
| நாடு | |
| மாநிலம் | கலிபோர்னியா |
| மாவட்டம் | சான் டியேகோ |
| தோற்றம் | ஜூலை 16 1769 |
| நிருவனம் | மார்ச் 27 1850 |
| அரசு | |
| • மாநகராட்சித் தலைவர் | ஜெரி சான்டர்ஸ் (R) |
| • வழக்கறிஞர் | மைக் அக்குவைர் |
| பரப்பளவு | |
| • நகரம் | 963.6 km2 (372.1 sq mi) |
| • நிலம் | 840.0 km2 (324.3 sq mi) |
| • நீர் | 123.5 km2 (47.7 sq mi) |
| ஏற்றம் | 22 m (72 ft) |
| மக்கள்தொகை (2006)[1] | |
| • நகரம் | 12,56,951 (8வது) |
| • அடர்த்தி | 1,494.7/km2 (3,871.5/sq mi) |
| • பெருநகர் | 29,41,454 டீவானா உள்ளிட: 49,22,723 |
| நேர வலயம் | ஒசநே-8 (PST) |
| • கோடை (பசேநே) | ஒசநே-7 (PDT) |
| ZIP சுட்டெண் | 92101-92117, 92119-92124, 92126-92140, 92142, 92145, 92147, 92149-92155, 92158-92172, 92174-92177, 92179, 92182, 92184, 92186, 92187, 92190-92199 |
| இடக் குறியீடு | 619/858 |
| FIPS சுட்டெண் | 06-66000 |
| GNIS feature ID | 1661377 |
| இணையதளம் | http://www.sandiego.gov/ |
சான் டியேகோ (San Diego) அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஒரு முக்கியமான நகரம் ஆகும். இந்நகரம் ஐக்கிய அமெரிக்காவின் எட்டாவது பெரிய நகரமாகும். அமெரிக்காவில் வாழ்வதற்கு ஏற்ற நகரங்களில் இந்நகரமும் ஒன்றாகும்.
மக்கள்
இந்நகரில் வாழ்பவர்களில் எசுப்பானியர்கள், இந்தியர்கள், ஆப்பிரிக்கர்கள், சீனர்கள் என பலவிதமான இனக்குழுக்களாக வாழ்கின்றனர். 2010ஆம் ஆண்டின் கணக்கின்படி இந்நகரின் மக்கட்தொகை 1,307,402 ஆகும்.
பொருளாதாரம்
சான் டியேகோ பொருளாதாரத்தின் முக்கிய பகுதிகளாக இருப்பவை பாதுகாப்புத் துறை, பொருள்கள் உற்பத்தி செய்தல் மற்றும் சுற்றுலா துறைகள். இங்கிருக்கும் கடற்கரைகள் பிரபலமானவை. அமெரிக்க தேசிய பூங்கா இந்நகரின் அருகில் உள்ளது.
மேற்கோள்கள்
- ↑ "Population Estimates for the 25 Largest U.S. Cities based on July 1, 2006 Population Estimates" (PDF). US Census Bureau. Retrieved 2007-06-28.