சாலிபிடே

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
சாலிபிடே
படிமம்:Barbronia weberi.jpg
பார்ப்ரோனியா வெபெரி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
கிளைடெல்லேட்டா
துணைவகுப்பு:
வரிசை:
அர்கின்கோப்டெல்லிடா
குடும்பம்:
சாலிபிடே

ஜோகான்சன், 1909

சாலிபிடே என்பது அர்கைன்கோப்டெல்லிடா வரிசையைச் சேர்ந்த வளைதசைப் புழுக்களின் குடும்பமாகும்.[1]

பேரினங்கள்

  1. பார்ப்ரோனியா ஜோஹன்சன், 1918
  2. டினெட்டா கோடார்ட், 1908
  3. லிண்டா வெஸ்டர்க்ரென் & சிடால், 2004
  4. லும்ப்ரிகோப்டெல்லா கென்னல், 1886
  5. மிமோப்டெல்லா பிளான்சார்ட், 1897
  6. ஓடோன்டோப்டெல்லா ஓகா, 1923
  7. சலிஃபா பிளான்சார்ட், 1897
  8. சினோடோன்டோப்டெல்லா நெசெமன் மற்றும் பலர், 2007

மேற்கோள்கள்

  1. "Salifidae". www.gbif.org (in ஆங்கிலம்). Retrieved 13 May 2021.
"https://tamilar.wiki/w/index.php?title=சாலிபிடே&oldid=356149" இலிருந்து மீள்விக்கப்பட்டது