சாவணம்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |

பொருட்களைப் பற்றி அல்லது இடுக்கிப் பிடிப்பதற்குப் பயன்படும் கருவி சாவணம் எனப்படும். கைகளால் பற்றிப் பிடிக்க முடியாத சிறிய பொருட்களைப் பற்றிப் பிடிப்பதற்கும், உட்பகுதிகளைக் கையாள்வதற்கும் இது பொதுவாகப் பயன்படும்.
அடிப்படையில் இரு வகையான சாவணங்கள் காணப்படுகின்றன. அவை: பூட்டிடமுடியாத அல்லது பெருவிரல் சாவணங்கள் மற்றும் பூட்டிடக் கூடிய வகைகளாகும். தேவைக்கேற்றபடி வேறுபட்ட சிறப்பு சாவணங்கள் பல காணப்பட்ட போதிலும் இவ்விரு வகைகளும் முதன்மையானவை.