சிசிர் அதிகாரி
Jump to navigation
Jump to search
சிசிர் அதிகாரி | |
|---|---|
| படிமம்:Sisir Adhikari inaugurated a DAVP exhibition of reproduction of Tagore paintings, at a day-long programme to pay homage to Gurudev Rabindranath Tagore to mark the culmination of his year-long 150th Birth Anniversary.jpg | |
| இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினர் | |
| பதவியில் 16 மே 2009 – மார்ச் 2021 | |
| முன்னையவர் | பிரசாந்தா பிரதான் |
| தொகுதி | கந்தி மக்களவைத் தொகுதி, மேற்கு வங்காளம் |
| இந்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறை துணை அமைச்சர் | |
| பதவியில் 25 மே 2009 – 22 செப்டம்பர் 2012 | |
| பிரதமர் | மன்மோகன் சிங் |
| மக்களவை உறுப்பினர் | |
| பதவியில் 2006–2009 | |
| முன்னையவர் | பிரபோத் சந்திர சின்கா |
| பின்னவர் | சமரேஷ் தாஸ் |
| தொகுதி | ஏக்ரா மக்களவைத் தொகுதி, மேற்கு வங்காளம் |
| பதவியில் 1982–1987 | |
| முன்னையவர் | சைலஜா குமார் தாஸ் |
| பின்னவர் | சுவேந்து அதிகாரி |
| தொகுதி | கந்தி தெற்கு சட்டமன்றத் தொகுதி |
| பதவியில் 2001–2006 | |
| முன்னையவர் | சத்தியப்பிரதா மைத்தி |
| பின்னவர் | சுகேந்து மைத்தி |
| தொகுதி | கந்தி தெற்கு சட்டமன்றத் தொகுதி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 19 செப்டம்பர் 1941 |
| தேசியம் | இந்தியர் |
| அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி (2021-தற்போது வரை) |
| பிற அரசியல் தொடர்புகள் |
|
| துணைவர் | காயத்திரி அதிகாரி |
| பிள்ளைகள் | சுவேந்து அதிகாரி திபேந்து அதிகாரி சௌமேந்து அதிகாரி |
| வாழிடம்(s) | கொந்தாய், கிழக்கு மிட்னாபூர் மாவட்டம், மேற்கு வங்காளம் |
| முன்னாள் கல்லூரி | கொல்கத்தா பல்கலைக்கழகம் |
சிசிர் அதிகாரி (Sisir Kumar Adhikari)[1] (பிறப்பு: 19 செப்டம்பர் 1941) இவர் 2009 முதல் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினராக இருமுறையும், மேற்கு வங்க சட்ட மன்ற உறுப்பினராக இரு முறையும் பதவி வகித்தவர்.
முதலில் சிசிரி அதிகாரி, மன்மோகன் சிங் அமைச்சரவையில் இந்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தில் துணை அமைச்சராக 25 மே 2009 முதல் 22 செப்டம்பர் 2012 முடிய பதவி வகித்தவர். [2].
இவரது மகன்களில் சுவேந்து அதிகாரி மற்றும் திபேந்து அதிகாரி பாரதிய ஜனதா கட்சியில் உள்ளனர்.
இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் 1972 முதல் 1998 முடியவும், பின்னர் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியில் 1998 முதல் 2021 முடியவும் இருந்தவர். மார்ச் 2021-இல் சிசிர் அதிகாரி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்.[3]
மேற்கோள்கள்
- ↑ "Members : Lok Sabha". loksabhaph.nic.in. Retrieved 2020-12-17.
- ↑ Had no work, say former TMC ministers in UPA govt பரணிடப்பட்டது 26 அக்டோபர் 2012 at the வந்தவழி இயந்திரம் hindustantimes.com. Retrieved 11 November 2012
- ↑ மேற்கு வங்கத்தில் சுவேந்து அதிகாரியின் தந்தையும் பாஜகவில் இணைந்தார்