சித்தூர் வி. நாகையா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சித்தூர் வி. நாகையா
Chittor V. Nagaiah.jpg
பிறப்புவுப்பலதடியம் நாகையா
(1904-03-28)28 மார்ச்சு 1904
சித்தூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்
இறப்பு30 திசம்பர் 1973(1973-12-30) (அகவை 69)
இனம்தெலுங்கர்
பணிநடிகர், இயக்குநர், பாடகர்
செயற்பாட்டுக்
காலம்
1938–1973
விருதுகள்படிமம்:IND Padma Shri BAR.png பத்மசிறீ 1965

சித்தூர் வி. நாகையா (இயற்பெயர்: வுப்பலதடியம் நாகையா, தெலுங்கு: వుప్పలదడియం నాగయ్య; 28 மார்ச் 1904 - 30 டிசம்பர் 1973) ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தென்னிந்தியத் திரைப்பட நடிகர்.. நடிகராக மட்டுமல்லாது திரைப்படவுலகில் இசையமைப்பாளர், இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாளர், பின்னணிப் பாடகர் என பன்முகத் திறனுடன் பங்காற்றியவர்.

நடித்த தமிழ்த் திரைப்படங்கள்

பெற்ற விருதுகளும், சிறப்புகளும்

மேற்கோள்கள்

  1. "Padma Awards Directory (1954-2014) - Page 23 of 193" (PDF). Archived from the original (PDF) on 2016-11-15. பார்க்கப்பட்ட நாள் 2015-06-11. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
"https://tamilar.wiki/index.php?title=சித்தூர்_வி._நாகையா&oldid=21772" இருந்து மீள்விக்கப்பட்டது