மாமல்லபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
cl
imported>AntanO
imported>AntanO
சி (cl)
வரிசை 23: வரிசை 23:
footnotes = |
footnotes = |
}}
}}
'''மாமல்லபுரம்'''  ([[ஆங்கிலம்]]:'''Mamallapuram'''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[செங்கல்பட்டு மாவட்டம்]],  [[திருக்கழுகுன்றம் வட்டம்|திருக்கழுக்குன்றம் வட்டம்]],  [[திருக்கழுகுன்றம்|திருக்கழுக்குன்றம்]] [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியத்தில்]]  இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.<ref>{{Cite web |url=http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=03&centcode=0006&tlkname=Tirukalukundram#MAP |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2013-05-05 |archive-date=2016-03-05 |archive-url=https://web.archive.org/web/20160305044920/http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=03&centcode=0006&tlkname=Tirukalukundram#MAP |url-status=dead }}</ref><ref>{{Cite web |url=http://tnmaps.tn.nic.in/pr_villages.php?dc=03&tlkname=Tirukkalukunram&region=8&lvl=block&size=1200 |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2013-05-05 |archive-date=2014-09-11 |archive-url=https://web.archive.org/web/20140911014849/http://tnmaps.tn.nic.in/pr_villages.php?dc=03&tlkname=Tirukkalukunram&region=8&lvl=block&size=1200 |url-status=dead }}</ref>
'''மாமல்லபுரம்'''  (''Mamallapuram''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[செங்கல்பட்டு மாவட்டம்]],  [[திருக்கழுகுன்றம் வட்டம்|திருக்கழுக்குன்றம் வட்டம்]],  [[திருக்கழுகுன்றம்|திருக்கழுக்குன்றம்]] [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியத்தில்]]  இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.<ref>{{Cite web |url=http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=03&centcode=0006&tlkname=Tirukalukundram#MAP |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2013-05-05 |archive-date=2016-03-05 |archive-url=https://web.archive.org/web/20160305044920/http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=03&centcode=0006&tlkname=Tirukalukundram#MAP |url-status=dead }}</ref><ref>{{Cite web |url=http://tnmaps.tn.nic.in/pr_villages.php?dc=03&tlkname=Tirukkalukunram&region=8&lvl=block&size=1200 |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2013-05-05 |archive-date=2014-09-11 |archive-url=https://web.archive.org/web/20140911014849/http://tnmaps.tn.nic.in/pr_villages.php?dc=03&tlkname=Tirukkalukunram&region=8&lvl=block&size=1200 |url-status=dead }}</ref>
[[7ம் நூற்றாண்டு|7-ஆம் நூற்றாண்டி]]ல் [[பல்லவர்|பல்லவ நாட்டின்]] முக்கியத் [[துறைமுகம்|துறைமுகமாக]] விளங்கிய நகரமாகும். இந்நகரம் '''மகாபலிபுரம்''' ([[ஆங்கிலம்]]:Mahabalipuram) என்றும் அழைக்கப்படுகிறது.

[[படிமம்:Mahabalipuram Montage.jpg|thumb]]
[[படிமம்:Mahabalipuram Montage.jpg|thumb]]
வரிசை 31: வரிசை 31:
மாமல்லபுரம், [[சென்னை]]க்கு தெற்கே 62 கிமீ தொலைவிலும், [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்திலிருந்து]] 67 கிமீ தொலைவில் உள்ளது. அருகமைந்த தொடருந்து நிலையம் 31 கிமீ தொலைவில் உள்ள [[செங்கல்பட்டு]] ஆகும்.
மாமல்லபுரம், [[சென்னை]]க்கு தெற்கே 62 கிமீ தொலைவிலும், [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்திலிருந்து]] 67 கிமீ தொலைவில் உள்ளது. அருகமைந்த தொடருந்து நிலையம் 31 கிமீ தொலைவில் உள்ள [[செங்கல்பட்டு]] ஆகும்.

== பேரூராட்சியின் அமைப்பு ==                  
== பேரூராட்சியின் அமைப்பு ==
12.6 சகிமீ பரப்பும், 15  பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 128 தெருக்களையும்  கொண்ட இப்பேரூராட்சி [[திருப்போரூர் (சட்டமன்றத் தொகுதி)]]  மற்றும் [[காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும்.<ref>[http://www.townpanchayat.in/mamallapuram  மாமல்லபுரம் பேரூராட்சியின் இணையதளம்]</ref><ref>[https://indikosh.com/city/678629/mamallapuram  Mamallapuram Town Panchayat]</ref>

வரிசை 40: வரிசை 40:
மாமல்லபுரத்தில் உள்ள கட்டடங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்: குடைவரைக் கோயில்கள் அல்லது மண்டபங்கள்; ஒற்றைக்கல் கோயில்கள் அல்லது இரதங்கள் மற்றும் கட்டுமானக் கோயில்கள். இவைதவிர, புடைப்புச் சிற்பத் தொகுதிகள் வெளிப்புறத்திலும் கோயில்களின் உட்புறத்திலும் காணப்படுகின்றன.

மாமல்லபுரத்தின் சிற்பங்கள் மிக நளினமாகவும் இயல்பானவையாகவும் இருப்பதாலும் கடற்கரைக் கோயில்கள், இரதங்கள், புடைப்புச் சிற்பத் தொகுதிகள் போன்ற சிறப்பு வாய்ந்தவை பல இருப்பதாலும், மாமல்லபுர நினைவுச்-சின்னங்களை உலகப் பண்பாட்டுச் சின்னம் என்று 1984-ல் யுனெஸ்கோ அறிவித்தது. [[உலகப் பாரம்பரியக் களம்|உலகப் பாரம்பரியக்களங்களில்]] ஒன்றான மாமல்லபுரம் தொல்லியல்  களத்தை [[இந்தியத் தொல்லியல் ஆய்வகம்]] பராமரித்து வருகிறது.<ref>[http://asi.nic.in/asi_monu_whs_mahabalipuram.asp  World Heritage Sites - Mahabalipuram]</ref>
மாமல்லபுரத்தின் சிற்பங்கள் மிக நளினமாகவும் இயல்பானவையாகவும் இருப்பதாலும் கடற்கரைக் கோயில்கள், இரதங்கள், புடைப்புச் சிற்பத் தொகுதிகள் போன்ற சிறப்பு வாய்ந்தவை பல இருப்பதாலும், மாமல்லபுர நினைவுச்-சின்னங்களை உலகப் பண்பாட்டுச் சின்னம் என்று 1984-ல் யுனெஸ்கோ அறிவித்தது. [[உலகப் பாரம்பரியக் களம்|உலகப் பாரம்பரியக்களங்களில்]] ஒன்றான மாமல்லபுரம் தொல்லியல்  களத்தை [[இந்தியத் தொல்லியல் ஆய்வகம்]] பராமரித்து வருகிறது.<ref>[http://asi.nic.in/asi_monu_whs_mahabalipuram.asp  World Heritage Sites Mahabalipuram]</ref>

== பெயர்க் காரணம் ==
== பெயர்க் காரணம் ==
வரிசை 85: வரிசை 85:

=== தர்மராச இரதம் ===
=== தர்மராச இரதம் ===
{{main|தர்மராஜ இரதம், மாமல்லபுரம்}}
{{Main|தர்மராஜ இரதம், மாமல்லபுரம்}}
[[File:Panch Rathi Temple.JPG|thumb|250px|தர்மராஜ இரதம்]]
[[படிமம்:Panch Rathi Temple.JPG|thumb|250px|தர்மராஜ இரதம்]]
மாமல்லபுரத்தின் ரதங்களிலேயே மிகவும் பெரியதும், மிகவும் அழகு வாய்ந்ததும் தர்மராச இரதம் ஆகும். இந்த ரதத்தில் மூன்று தளங்கள் உள்ளன. மேலே உள்ள இரண்டு தளங்களும் முழுவதுமாக முடிக்கப்பட்டுள்ளன. தரைத்தளம் முழுவதுமாகச் செதுக்கப்படவில்லை. மேல் இரு தளங்களிலும் ஒவ்வொரு கருவறை உள்ளது. அதனுள் சோமாஸ்கந்தர் சிற்பங்கள் உள்ளன. அவைதவிர இரு தளங்களின் சுற்றுகளிலும் மிக அற்புதமான சிற்பங்கள் நிரம்பியுள்ளன. ஆனால் மேலே உள்ள தளங்களுக்குச் செல்லப் படிகள் கிடையாது. பொதுமக்களுக்கு இந்த இடத்துக்குச் சென்று பார்க்கும் அனுமதியும் கிடையாது. இந்த இடத்தை நிர்வகிக்கும் தொல்லியல் துறையின் அனுமதி கிடைத்தால் மட்டுமே இங்கே சென்று பார்க்க முடியும்.

வரிசை 104: வரிசை 104:

=== கடற்கரைக் கோயில்கள் ===
=== கடற்கரைக் கோயில்கள் ===
[[File:Shore Temple (Detail of North Face, 2011-05-28).jpg|thumb|[[கடற்கரைக் கோயில்கள், மாமல்லபுரம்|மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்]]]]
[[படிமம்:Shore Temple (Detail of North Face, 2011-05-28).jpg|thumb|[[கடற்கரைக் கோயில்கள், மாமல்லபுரம்|மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்]]]]
{{main|கடற்கரைக் கோயில்கள், மாமல்லபுரம்}}
{{Main|கடற்கரைக் கோயில்கள், மாமல்லபுரம்}}
மாமல்லபுரத்தின் சின்னமாக விளங்கும் கடற்கரைக்கோயில்கள் இரண்டாம் நரசிம்மவர்மன் எனப்படும் ராஜசிம்மனால் கட்டப்பட்டவை. முதலில் இங்கு திருமால் தரையில் படுத்திருக்கும் கோலத்தில் ஒரு கோயில் இருந்திருக்கிறது. அதற்கு இரு பக்கத்திலும் கிழக்கு நோக்கியும் மேற்கு நோக்கியுமாக இரு சிவன் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. கிழக்கு நோக்கிய கோயில் உயரமானதாக ஐந்து அடுக்குகள் கொண்ட கோபுரத்தை உடையதாக உள்ளது. மேற்கு நோக்கிய கோயில் சிறியதாக, மூன்று அடுக்குகள் கொண்ட கோபுரத்தைக் கொண்டதாக உள்ளது. இரண்டு கோயில்களின் கருவறையின் பின்புறச் சுவரிலும் சோமாஸ்கந்தர் எனப்படும் சிவன், உமை, குழந்தை வடிவிலான குமரன் என்ற மூன்று தெய்வங்களும் சேர்ந்திருக்கும் சிற்பம் காணப்படுகிறது. இக்கோயிலில் உள்சுற்று ஒன்றும் காணப்படுகிறது. சுவரின் பல இடங்களிலும் பல்வேறு தெய்வச் சிற்பங்களும் புராண பாத்திரங்களும் காணக் கிடைக்கின்றனர்.

வரிசை 143: வரிசை 143:
கலங்கரை விளக்கத்துக்குச் செல்லும் வழியில் குன்றின்மீது மகிஷாசுரமர்த்தினி மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தின் சுவர்களில் இரண்டு அற்புதமான சிற்பங்கள் உள்ளன. அதில் ஒன்றுதான், திருமால் பாம்புப் படுக்கையில் பள்ளி கொண்டிருக்க, மது, கைடபன் என்று இரு அரக்கர்கள் அவரைத் தாக்க வரும் காட்சி.

=== மகிஷாசுரமர்த்தினி மண்டபத் சிற்பத் தொகுதிகள் ===  
=== மகிஷாசுரமர்த்தினி மண்டபத் சிற்பத் தொகுதிகள் ===
[[படிமம்:Mahabalipuram Mahishasura 1.jpg|thumb|250px|[[மகிஷாசுரமர்த்தினி]], அரக்கன் [[மகிசாசூரன்|மகிசாசூரனிடம்]] போரிடும் சிற்பம்]]
[[படிமம்:Mahabalipuram Mahishasura 1.jpg|thumb|250px|[[மகிஷாசுரமர்த்தினி]], அரக்கன் [[மகிசாசூரன்|மகிசாசூரனிடம்]] போரிடும் சிற்பம்]]

வரிசை 149: வரிசை 149:

=== வராகச் சிற்பத் தொகுதி ===
=== வராகச் சிற்பத் தொகுதி ===
[[File:Varaha-mahabalipuram.jpg|thumb|265px| [[மாமல்லபுரம் வராக மண்டபம்|வராக மண்டப குகையில்]] உள்ள [[வராக அவதாரம்|வராகர் சிற்பம்]]]]
[[படிமம்:Varaha-mahabalipuram.jpg|thumb|265px| [[மாமல்லபுரம் வராக மண்டபம்|வராக மண்டப குகையில்]] உள்ள [[வராக அவதாரம்|வராகர் சிற்பம்]]]]

வராக மண்டபத்தில் இருக்கும் நான்கு சிற்பத் தொகுதிகளில் ஒன்று திருமால் வராக அவதாரம் எடுத்துப் பூமிதேவியைக் காப்பாற்றி மேலே எடுத்துவருவது. பூமியை [[இரணியாட்சன்]] எனும் அரக்கன் எடுத்துச் சென்று கடலுக்கு அடியில் ஒளித்துவைக்க, திருமால் [[வராக அவதாரம்]] எடுத்து கடலுக்கு அடியில் சென்று அரக்கனுடன் போரிட்டு, அவனைக் கொன்று, பூமிதேவியை மீட்டெடுத்து மேலே கொண்டுவரும் காட்சியே இங்கே காட்டப்பட்டுள்ளது. வராகம் தன் காலை நாக அரசன்மீது வைத்திருக்கிறார். அவரது தொடையில், சற்றே வெட்கத்துடன், பூமிதேவி அமர்ந்திருக்கிறாள். அருகே ஒரு முனிவரும் ஒரு பெண்ணும் கைகூப்பி வணங்குகிறார்கள். பிரமன் ஒரு பக்கம் இருக்கிறார். அவர் அருகே ஒரு முனிவர் நிற்கிறார். சூரியனும் சந்திரனும் இரு பக்கங்களில் இருக்கிறார்கள். கீழிருந்து மேல்வரை வராகம் எடுத்திருக்கும் விசுவரூபம் சிற்பத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது.

வரிசை 165: வரிசை 165:
== படக்காட்சிகள் ==
== படக்காட்சிகள் ==
<gallery>
<gallery>
File:Shore Temple (Detail of North Face, 2011-05-28).jpg| [[மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்]]
படிமம்:Shore Temple (Detail of North Face, 2011-05-28).jpg| [[மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்]]
File:India - Mamallapuram - 030 - Arjunas Penance Bas Relief (490988077).jpg|[[அருச்சுனன் தபசு புடைப்புச் சிற்பம், மாமல்லபுரம்]]
படிமம்:India - Mamallapuram - 030 - Arjunas Penance Bas Relief (490988077).jpg|[[அருச்சுனன் தபசு புடைப்புச் சிற்பம், மாமல்லபுரம்]]
File:Descent of the Ganges 01.jpg|வானத்திலிருந்து [[கங்கை ஆறு]], பூமியில் இறங்கும் காட்சி
படிமம்:Descent of the Ganges 01.jpg|வானத்திலிருந்து [[கங்கை ஆறு]], பூமியில் இறங்கும் காட்சி
File:Mahabalipuram pano2.jpg|[[அருச்சுனன் தபசு புடைப்புச் சிற்பம், மாமல்லபுரம்|அருச்சுனன் தபசு புடைப்புச் சிற்பம்]]
படிமம்:Mahabalipuram pano2.jpg|[[அருச்சுனன் தபசு புடைப்புச் சிற்பம், மாமல்லபுரம்|அருச்சுனன் தபசு புடைப்புச் சிற்பம்]]
File:Mahabalipuram god charpam.jpg|
படிமம்:Mahabalipuram god charpam.jpg|
File:Sculpts from History.jpg|
File:Sculpts from History.jpg|
File:Ganga Mahabalipuram2.jpg|
File:Ganga Mahabalipuram2.jpg|
File:Mamallapuram Five Rathas.jpg| [[மாமல்லபுரம் இரதக் கோயில்கள்]]
File:Mamallapuram Five Rathas.jpg| [[மாமல்லபுரம் இரதக் கோயில்கள்]]
File:Krishna Butterball Below Mahabalipuram Sep22 A7C 02490.jpg‎| [[கிருஷ்ணரின் வெண்ணெய்ப் பந்து]]
படிமம்:Krishna Butterball Below Mahabalipuram Sep22 A7C 02490.jpg| [[கிருஷ்ணரின் வெண்ணெய்ப் பந்து]]
File:Mahabalipuram Mahishasura 1.jpg| [[மகிடாசுரமர்த்தினி மண்டபம், மாமல்லபுரம்]]
படிமம்:Mahabalipuram Mahishasura 1.jpg| [[மகிடாசுரமர்த்தினி மண்டபம், மாமல்லபுரம்]]
File:Varaha-mahabalipuram.jpg| [[மாமல்லபுரம் வராக மண்டபம்]]
படிமம்:Varaha-mahabalipuram.jpg| [[மாமல்லபுரம் வராக மண்டபம்]]
File:பகீரதன் தவம்.jpg|[[பகீரதன்]] தவம்
படிமம்:பகீரதன் தவம்.jpg|[[பகீரதன்]] தவம்
</gallery>
</gallery>

வரிசை 201: வரிசை 201:
* [http://www.mahabalipuram.co.in/ Mahabalipuram]
* [http://www.mahabalipuram.co.in/ Mahabalipuram]

{{செங்கல்பட்டு மாவட்டம்}}  
{{செங்கல்பட்டு மாவட்டம்}}
 
{{World Heritage Sites in India}}
{{World Heritage Sites in India}}

{{மாமல்லபுரத்தின் தொல்லியற்களங்கள்}}
{{மாமல்லபுரத்தின் தொல்லியற்களங்கள்}}

{{இந்து கல்வெட்டுக்கள் மற்றும் கலைகள்}}
{{இந்து கல்வெட்டுக்கள் மற்றும் கலைகள்}}
அடையாளம் காட்டாத பயனர்
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/104539" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி