மாமல்லபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
imported>AntanO
சி (cl)
imported>ElangoRamanujam
வரிசை 37: வரிசை 37:
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 3,590 வீடுகளும், 15,172 [[மக்கள்தொகை]]யும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]]    85.52%    மற்றும்  [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு,    888  பெண்கள் வீதம் உள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/data/town/803369-mamallapuram-tamil-nadu.html Mamallapuram Population Census 2011]</ref>

== கட்டடிடங்களின் வகைகள் ==
== கட்டடங்களின் வகைகள் ==
மாமல்லபுரத்தில் உள்ள கட்டடங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்: குடைவரைக் கோயில்கள் அல்லது மண்டபங்கள்; ஒற்றைக்கல் கோயில்கள் அல்லது இரதங்கள் மற்றும் கட்டுமானக் கோயில்கள். இவைதவிர, புடைப்புச் சிற்பத் தொகுதிகள் வெளிப்புறத்திலும் கோயில்களின் உட்புறத்திலும் காணப்படுகின்றன.

மாமல்லபுரத்தின் சிற்பங்கள் மிக நளினமாகவும் இயல்பானவையாகவும் இருப்பதாலும் கடற்கரைக் கோயில்கள், இரதங்கள், புடைப்புச் சிற்பத் தொகுதிகள் போன்ற சிறப்பு வாய்ந்தவை பல இருப்பதாலும், மாமல்லபுர நினைவுச்-சின்னங்களை உலகப் பண்பாட்டுச் சின்னம் என்று 1984-ல் யுனெஸ்கோ அறிவித்தது. [[உலகப் பாரம்பரியக் களம்|உலகப் பாரம்பரியக்களங்களில்]] ஒன்றான மாமல்லபுரம் தொல்லியல் களத்தை [[இந்தியத் தொல்லியல் ஆய்வகம்]] பராமரித்து வருகிறது.<ref>[http://asi.nic.in/asi_monu_whs_mahabalipuram.asp  World Heritage Sites – Mahabalipuram]</ref>
மாமல்லபுரத்தின் சிற்பங்கள் மிக நளினமாகவும் இயல்பானவையாகவும் இருப்பதாலும் கடற்கரைக் கோயில்கள், இரதங்கள், புடைப்புச் சிற்பத் தொகுதிகள் போன்ற சிறப்பு வாய்ந்தவை பல இருப்பதாலும், மாமல்லபுர நினைவுச் சின்னங்களை உலகப் பண்பாட்டுச் சின்னம் என்று 1984-இல் யுனெஸ்கோ அறிவித்தது. [[உலகப் பாரம்பரியக் களம்|உலகப் பாரம்பரியக்களங்களில்]] ஒன்றான மாமல்லபுரம் தொல்லியல் களத்தை [[இந்தியத் தொல்லியல் ஆய்வகம்]] பராமரித்து வருகிறது.<ref>[http://asi.nic.in/asi_monu_whs_mahabalipuram.asp  World Heritage Sites – Mahabalipuram]</ref>

== பெயர்க் காரணம் ==
== பெயர்க் காரணம் ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/104540" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி