வடலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Prabu.ramalingam |
imported>Gowtham Sampath சிNo edit summary |
||
வரிசை 16: | வரிசை 16: | ||
|பின்குறிப்புகள் = | |பின்குறிப்புகள் = | ||
|}} | |}} | ||
'''வடலூர்''' ([[ஆங்கிலம்]]:Vadalur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். | '''வடலூர்''' ([[ஆங்கிலம்]]:Vadalur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கடலூர்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். | ||
==மக்கள் வகைப்பாடு== | == மக்கள் வகைப்பாடு == | ||
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 25,902 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். வடலூர் மக்களின் சராசரி கல்வியறிவு 70% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 61% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வடலூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவர். | இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 25,902 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். வடலூர் மக்களின் சராசரி கல்வியறிவு 70% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 61% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வடலூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவர். | ||
==வடலூர் பேரூராட்சி== | == வடலூர் பேரூராட்சி == | ||
வடலூர் [[பேரூராட்சி]]யின் கீழ் பார்வதிபுரம், கோட்டைகரை, காட்டுகொல்லை, சேராக்குப்பம், ஆபத்தாரணபுரம், பூசாலிகுப்பம், வெங்கட்டங்குப்பம், நெத்தனாங்குப்பம், ஆர்.சி.காலனி, சின்ன காலனி போன்ற பகுதிகள் வருகின்றன. தற்பொழுது [[நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்|நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில்]] பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் இங்கு வந்து அதிக அளவில் குடியேறுவதால் பல புதிய நகர்கள் உருவாகி உள்ளன. அவை ஆர்.கே.மூர்த்தி நகர், என்.எல்.சி ஆபீசர் நகர், புது நகர், ஜெயப்பிரியா நகர், செல்லியம்மன் கோயில் நகர், ராகவேந்திரா நகர் போன்றவையாகும். இப்பேரூராட்சி 18 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. | வடலூர் [[பேரூராட்சி]]யின் கீழ் பார்வதிபுரம், கோட்டைகரை, காட்டுகொல்லை, சேராக்குப்பம், ஆபத்தாரணபுரம், பூசாலிகுப்பம், வெங்கட்டங்குப்பம், நெத்தனாங்குப்பம், ஆர். சி. காலனி, சின்ன காலனி போன்ற பகுதிகள் வருகின்றன. தற்பொழுது [[நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்|நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில்]] பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், இங்கு வந்து அதிக அளவில் குடியேறுவதால் பல புதிய நகர்கள் உருவாகி உள்ளன. அவை ஆர். கே. மூர்த்தி நகர், என். எல். சி ஆபீசர் நகர், புது நகர், ஜெயப்பிரியா நகர், செல்லியம்மன் கோயில் நகர், ராகவேந்திரா நகர் போன்றவையாகும். இப்பேரூராட்சி 18 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. | ||
==பாசனம்== | == பாசனம் == | ||
பேரூராட்சியில் அடங்கியுள்ள சேராக்குப்பம் பகுதியில் [[அய்யனேரி]] என்ற ஏரி உள்ளது. மழைக்காலத்தில் வரும் நீரைத் தேக்கி வைத்து பாசனம் நடைபெறுகிறது. | பேரூராட்சியில் அடங்கியுள்ள சேராக்குப்பம் பகுதியில் [[அய்யனேரி]] என்ற ஏரி உள்ளது. மழைக்காலத்தில் வரும் நீரைத் தேக்கி வைத்து பாசனம் நடைபெறுகிறது. இவ்வேரி சுமார் 54 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரியின் நீரைக்கொண்டு [[நெல்]] பயிரிடப்படுகிறது. தற்பொழுது நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்படும் நீர் இந்த ஏரிக்கு வருவதால் மூன்று போகமும் நெல் பயிரிடப்படுகிறது. | ||
==போக்குவரத்து== | == போக்குவரத்து == | ||
வடலூர் [[சென்னை]]-[[கும்பகோணம்]] சாலையும், [[கடலூர்]]-[[சேலம்]] சாலையும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளதால் சென்னை, காஞ்சிபுரம், திருவண்னாமலை, விழுப்புரம் போன்ற ஊர்களிலிருந்து வடலூர் வழியாக தஞ்சை, கும்பகோணம், சிதம்பரம், மயிலாடுதுறை, | வடலூர் [[சென்னை]]-[[கும்பகோணம்]] சாலையும், [[கடலூர்]]-[[சேலம்]] சாலையும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளதால் [[சென்னை]], [[காஞ்சிபுரம்]], [[திருவண்னாமலை]], [[விழுப்புரம்]] போன்ற ஊர்களிலிருந்து வடலூர் வழியாக [[தஞ்சாவூர்|தஞ்சை]], [[கும்பகோணம்]], [[சிதம்பரம்]], [[மயிலாடுதுறை]], [[காட்டுமன்னார்கோயில்]] ஆகிய ஊர்களுக்கு பேருந்து வசதி உள்ளது. அதே போல் கடலூரிலிருந்து [[திருச்சி]], [[சேலம்]], [[மேட்டூர்]] ஆகிய ஊர்களுக்கும் வடலூர் வழியாக பேருந்து வசதி உண்டு. வடலூரில் தொடர்வண்டி நிலையமும் உள்ளது. கடலூர்-சேலம், கடலூர்-திருச்சி மார்க்கத்தில் தொடர்வண்டி செல்கிறது. | ||
==கோயில்கள்== | == கோயில்கள் == | ||
[[File:Vadalur sabai.JPG|thumb|the main gate of sathya gnana tharuma sabai, vadalur, established by vallalar ramalinga adigal]] | [[File:Vadalur sabai.JPG|thumb|the main gate of sathya gnana tharuma sabai, vadalur, established by vallalar ramalinga adigal]] | ||
*[[இராமலிங்க அடிகள்|இராமலிங்க அடிகளால்]] வடலூரில் 1872 சனவரி 25 இல் சத்தியஞான சபை அமைக்கப்பட்டது. இறைவன் ஜோதி வடிவானவன் என்ற கொள்கையுடைய வள்ளலார் தை மாத [[பூசம் (நட்சத்திரம்)|பூச]] நட்சத்திரத்தில் விழா எடுத்து மக்களுக்கு ஜோதி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்தார். மற்ற ஒவ்வொரு மாத பூச நட்சத்திரத்திலும் ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது. அன்று ஏராளமான மக்கள் அன்னதானம் செய்வார்கள். | *[[இராமலிங்க அடிகள்|இராமலிங்க அடிகளால்]] வடலூரில் 1872 சனவரி 25 இல் சத்தியஞான சபை அமைக்கப்பட்டது. இறைவன் ஜோதி வடிவானவன் என்ற கொள்கையுடைய வள்ளலார் தை மாத [[பூசம் (நட்சத்திரம்)|பூச]] நட்சத்திரத்தில் விழா எடுத்து மக்களுக்கு ஜோதி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்தார். மற்ற ஒவ்வொரு மாத பூச நட்சத்திரத்திலும் ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது. அன்று ஏராளமான மக்கள் அன்னதானம் செய்வார்கள். | ||
*பிடாரி அம்மன் | *பிடாரி அம்மன் | ||
வடலூர் பேரூராட்சிக்குட்பட்ட சேராக்குப்பம் மக்கள் அய்யனேரி கரையில் பிடாரி அம்மனுக்கு கோயில் கட்டியுள்ளனர். பிடாரி அம்மனை செல்லியம்மன் எனவும் அழைக்கின்றனர். பிடாரி அம்மன் கோயிலுக்கு அருகில் ஐயனார் கோயிலும் உள்ளது. | வடலூர் பேரூராட்சிக்குட்பட்ட சேராக்குப்பம் மக்கள் அய்யனேரி கரையில் பிடாரி அம்மனுக்கு கோயில் கட்டியுள்ளனர். பிடாரி அம்மனை செல்லியம்மன் எனவும் அழைக்கின்றனர். பிடாரி அம்மன் கோயிலுக்கு அருகில் ஐயனார் கோயிலும் உள்ளது. | ||
*கன்னிகோயில்-பச்சை வாழியம்மன். | *கன்னிகோயில்-பச்சை வாழியம்மன். | ||
ஆபத்தாரணபுரம் கிராமத்திற்கு வடகிழக்கில் ஒரு கி.மீ. தொலைவில் பச்சை வாழியம்மன் கோயில் உள்ளது. இந்த அம்மன் கிராம மக்களின் காவல் தெய்வமாகவும், குலதெய்வமாகவும் கருதப்படுகிறாள். | ஆபத்தாரணபுரம் கிராமத்திற்கு வடகிழக்கில் ஒரு கி.மீ. தொலைவில் பச்சை வாழியம்மன் கோயில் உள்ளது. இந்த அம்மன் கிராம மக்களின் காவல் தெய்வமாகவும், குலதெய்வமாகவும் கருதப்படுகிறாள். | ||
==கல்வி நிறுவனங்கள்== | == கல்வி நிறுவனங்கள் == | ||
*அரசு உயர்நிலைப்பள்ளி, ஆபத்தாரணபுரம். | *அரசு உயர்நிலைப்பள்ளி, ஆபத்தாரணபுரம். | ||
*அரசு மேல்நிலைப்பள்ளி, புதுநகர். | *அரசு மேல்நிலைப்பள்ளி, புதுநகர். | ||
வரிசை 50: | வரிசை 49: | ||
*வள்ளலார் குருகுலம் மேல்நிலைப்பள்ளி, நெய்வேலி சாலை, வடலூர். | *வள்ளலார் குருகுலம் மேல்நிலைப்பள்ளி, நெய்வேலி சாலை, வடலூர். | ||
==சந்தை== | == சந்தை == | ||
பிடாரி அம்மன் கோயிலுக்கு அருகில் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறுகிறது. | பிடாரி அம்மன் கோயிலுக்கு அருகில் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறுகிறது. | ||
==ஆதாரங்கள்== | == ஆதாரங்கள் == | ||
<references/> | <references/> | ||