வடலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
116 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 சூலை 2018
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Gowtham Sampath
சிNo edit summary
imported>Gowtham Sampath
சிNo edit summary
வரிசை 28: வரிசை 28:


== போக்குவரத்து ==
== போக்குவரத்து ==
வடலூர் [[சென்னை]]-[[கும்பகோணம்]] சாலையும், [[கடலூர்]]-[[சேலம்]] சாலையும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளதால் [[சென்னை]], [[காஞ்சிபுரம்]], [[திருவண்னாமலை]], [[விழுப்புரம்]] போன்ற ஊர்களிலிருந்து வடலூர் வழியாக [[தஞ்சாவூர்|தஞ்சை]], [[கும்பகோணம்]], [[சிதம்பரம்]], [[மயிலாடுதுறை]], [[காட்டுமன்னார்கோயில்]] ஆகிய ஊர்களுக்கு பேருந்து வசதி உள்ளது.  அதே போல் கடலூரிலிருந்து [[திருச்சி]], [[சேலம்]], [[மேட்டூர்]] ஆகிய ஊர்களுக்கும் வடலூர் வழியாக பேருந்து வசதி உண்டு.  வடலூரில் தொடர்வண்டி நிலையமும் உள்ளது.  கடலூர்-சேலம், கடலூர்-திருச்சி மார்க்கத்தில் தொடர்வண்டி செல்கிறது.
வடலூர் [[சென்னை]]-[[கும்பகோணம்]] சாலையும், [[கடலூர்]]-[[சேலம்]] சாலையும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளதால் [[சென்னை]], [[காஞ்சிபுரம்]], [[திருவண்ணாமலை]], [[விழுப்புரம்]] போன்ற ஊர்களிலிருந்து வடலூர் வழியாக [[தஞ்சாவூர்|தஞ்சை]], [[கும்பகோணம்]], [[சிதம்பரம்]], [[மயிலாடுதுறை]], [[காட்டுமன்னார்கோயில்]] ஆகிய ஊர்களுக்கு பேருந்து வசதி உள்ளது.  அதே போல் கடலூரிலிருந்து [[திருச்சி]], [[சேலம்]], [[மேட்டூர்]] ஆகிய ஊர்களுக்கும் வடலூர் வழியாக பேருந்து வசதி உண்டு.  வடலூரில் தொடர்வண்டி நிலையமும் உள்ளது.  கடலூர்-சேலம், கடலூர்-திருச்சி மார்க்கத்தில் தொடர்வண்டி செல்கிறது.


== கோயில்கள் ==
== கோயில்கள் ==
[[File:Vadalur sabai.JPG|thumb|the main gate of sathya gnana tharuma sabai, vadalur, established by vallalar ramalinga adigal]]
[[File:Vadalur sabai.JPG|thumb|வள்ளலார் இராமலிங்க அடிகளால் நிறுவப்பட்ட, சத்ய ஞான தர்மசபையின் முக்கிய வாயில்]]


*[[இராமலிங்க அடிகள்|இராமலிங்க அடிகளால்]] வடலூரில் 1872 சனவரி 25 இல் சத்தியஞான சபை அமைக்கப்பட்டது. இறைவன் ஜோதி வடிவானவன் என்ற கொள்கையுடைய வள்ளலார் தை மாத [[பூசம் (நட்சத்திரம்)|பூச]] நட்சத்திரத்தில் விழா எடுத்து மக்களுக்கு ஜோதி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்தார். மற்ற ஒவ்வொரு மாத பூச நட்சத்திரத்திலும் ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது. அன்று ஏராளமான மக்கள் அன்னதானம் செய்வார்கள்.
*[[இராமலிங்க அடிகள்|இராமலிங்க அடிகளால்]] வடலூரில் 1872 சனவரி 25 இல் சத்தியஞான சபை அமைக்கப்பட்டது. இறைவன் ஜோதி வடிவானவன் என்ற கொள்கையுடைய வள்ளலார் தை மாத [[பூசம் (நட்சத்திரம்)|பூச]] நட்சத்திரத்தில் விழா எடுத்து மக்களுக்கு ஜோதி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்தார். மற்ற ஒவ்வொரு மாத பூச நட்சத்திரத்திலும் ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது. அன்று ஏராளமான மக்கள் அன்னதானம் செய்வார்கள்.
அடையாளம் காட்டாத பயனர்
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/105767" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி