அருப்புக்கோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
imported>Gowtham Sampath
சிNo edit summary
வரிசை 2: வரிசை 2:
|நகரத்தின் பெயர் = அருப்புக்கோட்டை  
|நகரத்தின் பெயர் = அருப்புக்கோட்டை  
|latd = 9.52 | longd = 78.1
|latd = 9.52 | longd = 78.1
|வகை=முதல் நிலை நகராட்சி
|வகை = முதல் நிலை நகராட்சி
|locator position = right  
|locator position = right  
|மாநிலம் = தமிழ்நாடு  
|மாநிலம் = தமிழ்நாடு  
வரிசை 8: வரிசை 8:
|மாவட்டம் = விருதுநகர்
|மாவட்டம் = விருதுநகர்
|வட்டம் = [[அருப்புக்கோட்டை வட்டம்]]
|வட்டம் = [[அருப்புக்கோட்டை வட்டம்]]
|தலைவர் பதவிப்பெயர் =நகராட்சி தலைவர்
|தலைவர் பதவிப்பெயர் = நகராட்சி தலைவர்
|கணக்கெடுப்பு வருடம் = 2011  
|கணக்கெடுப்பு வருடம் = 2011  
|மக்கள் தொகை =   1,36,047  
|மக்கள் தொகை = 136047  
|மக்களடர்த்தி =  
|மக்களடர்த்தி =  
|பரப்பளவு  =   
|பரப்பளவு  =   
வரிசை 18: வரிசை 18:
|பின்குறிப்புகள்  =  
|பின்குறிப்புகள்  =  
|}}
|}}
'''அருப்புக்கோட்டை''' (''Aruppukkottai''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[விருதுநகர் மாவட்டம்|விருதுநகர் மாவட்டத்தில்]] உள்ள [[அருப்புக்கோட்டை வட்டம்|அருப்புக்கோட்டை வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிட நகரமும், [[நகராட்சி]]யும் ஆகும்.
'''அருப்புக்கோட்டை''' (''Aruppukkottai''), [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[விருதுநகர் மாவட்டம்|விருதுநகர் மாவட்டத்தில்]] உள்ள [[அருப்புக்கோட்டை வட்டம்|அருப்புக்கோட்டை வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிட நகரமும், [[நகராட்சி]]யும் ஆகும்.

==புவியியல்==
== புவியியல் ==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|9.52|N|78.1|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |  accessdate = அக்டோபர் 19 | accessyear = 2006 |  url = http://www.fallingrain.com/world/IN/25/Aruppukkottai.html | title = Aruppukkottai | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக  97&nbsp;[[மீட்டர்]]  (318&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.இந்த ஊர் மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை(45-B)யில் மதுரையில் இருந்து 48 KM தொலைவில் அமைந்துள்ளது.
இவ்வூரின் அமைவிடம் {{coor d|9.52|N|78.1|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |  accessdate = அக்டோபர் 19 | accessyear = 2006 |  url = http://www.fallingrain.com/world/IN/25/Aruppukkottai.html | title = Aruppukkottai | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக  97&nbsp;[[மீட்டர்]]  (318&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. இந்த ஊர் [[மதுரை]] - [[தூத்துக்குடி]] தேசிய நெடுஞ்சாலை(45-பி)யில், மதுரையில் இருந்து 48 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

==பெயர்க் காரணம்==  
== பெயர்க் காரணம் ==  
அருப்புக்கோட்டையின் பழைய பெயர் செங்காட்டு இருக்கை இடத்துவழி என்பதாகும்.
அருப்புக்கோட்டையின் பழைய பெயர் செங்காட்டு இருக்கை இடத்துவழி என்பதாகும்.

விஜய நகர பேரரசு காலத்தில் தெலுங்கு மொழி பேசும் மக்கள் மதுரையில் இருந்து இங்கு வந்து குடியேறி வேளாண்மை தொழில் செய்து வந்ததால் 'அரவகோட்டை' என அழைக்கப்பட்டது. பின் கால மாற்றத்தில் தற்போது அருப்புக்கோட்டை என அழைக்கப்படுகிறது. அருப்புக்கோட்டையை அண்டிய சிற்றூர்கள் மல்லிகை [[அரும்பு]] உற்பத்திக்குப் பெயர் பெற்றவை. அருப்புக்கோட்டை என்பது அரும்புகோட்டை என்னும் சொல்லின் மருவுச் சொல் எனவும் கூறப்படுகிறது.

==மக்கள் வகைப்பாடு==
== மக்கள் வகைப்பாடு ==
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 87,722 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 43,558 ஆண்கள், 44,164 பெண்கள் ஆவார்கள். அருப்புக்கோட்டை மக்கள்தொகையின் பாலின விகிதம் 1014. அதாவது 1000 ஆண்களுக்கு 1014 பெண்கள் இருக்கிறார்கள். அருப்புக்கோட்டை மக்களின் சராசரி கல்வியறிவு 89.97% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 94.85%, பெண்களின் கல்வியறிவு 85.18% ஆகும். இது தமிழக சராசரி கல்வியறிவான 80.09% விட கூடியதே. அருப்புக்கோட்டை மக்கள் தொகையில் 7,654 (8.73%) ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். சிவகாசியில் 23,803 வீடுகள் உள்ளன.

2011 ஆம் ஆண்டின் மதவாரியான கணக்கெடுப்பின் படி இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 91.47% ஆக இருக்கின்றனர். அதையடுத்து இஸ்லாமியர்கள் 6.42% கிருஸ்துவர்கள் 2.02%, என்ற விகிதத்தில் இருக்கின்றனர். அருப்புக்கோட்டை மொத்த மக்கள்தொகையில் தாழ்த்தப்பட்டோர் 7.04%, பழங்குடியினர் 0.16% ஆக உள்ளனர்.<ref> [http://www.census2011.co.in/data/town/803801-aruppukkottai-tamil-nadu.html Aruppukkottai Population Census 2011] </ref>

==தொழில்==  
== தொழில் ==  
நெசவு மற்றும் அதை சார்ந்த தொழில்கள், விவசாயம், பெரும்பான்மை நகர மக்களாலும் மற்றும் இதைச் சுற்றியுள்ள கிராம மக்களாலும் செய்யப்படுகின்றன. இந்நகரைச் சுற்றியுள்ள சுமார் ஆயிரம் கிராம மக்களுக்கு இது கல்வி மற்றும் சந்தைக்கான மைய இடமாக விளங்குகிறது. இந்நகரைச் சுற்றிலும் சுமார் பத்திற்கும் மேற்பட்ட தனியார் நூற்பு ஆலைகள் உள்ளன.

==கோவில்கள்==
== கோவில்கள் ==
===இந்து கோவில்கள்===
=== இந்து கோவில்கள் ===
# அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோவில்
# அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோவில்
#அருள்மிகு ஆயிரங்கண் மாரியம்மன் கோவில் (புளியம்பட்டி)
# அருள்மிகு ஆயிரங்கண் மாரியம்மன் கோவில் (புளியம்பட்டி)
# அமுதலிங்கேஸ்வரர் திருக்கோவில்
# அமுதலிங்கேஸ்வரர் திருக்கோவில்
#சிவன் கோவில்
# சிவன் கோவில்
# சௌடேஸ்வரி அம்மன் கோவில்
# சௌடேஸ்வரி அம்மன் கோவில்
# அருள்மிகு மாரியம்மன் கோவில் (அம்மன் கோவில் தெரு)
# அருள்மிகு மாரியம்மன் கோவில் (அம்மன் கோவில் தெரு)
வரிசை 47: வரிசை 47:
# மலையரசன் கோவில்
# மலையரசன் கோவில்
# பட்டாபி ராமர் கோவில்
# பட்டாபி ராமர் கோவில்
#சிவன் விநாகர் கோவில் (புளியம்பட்டி)
# சிவன் விநாகர் கோவில் (புளியம்பட்டி)
#மாகாளி அம்மன் கோவில் (காந்தி மைதானம்)
# மாகாளி அம்மன் கோவில் (காந்தி மைதானம்)
# விநாயகர் கோவில்
# விநாயகர் கோவில்
# வடிவேல் முருகன் கோவில்
# வடிவேல் முருகன் கோவில்
# உச்சினி மாகாளியம்மன் கோவில்
# உச்சினி மாகாளியம்மன் கோவில்
# முத்தையா கோவில்
# முத்தையா கோவில்
# காமாட்ஷி அம்மன் கோவில் (குமரன் புது தெரு)
# காமாட்சி அம்மன் கோவில் (குமரன் புது தெரு)
# வண்டி மலர்ச்சி அம்மன் கோவில் (குமரன் புது தெரு)
# வண்டி மலர்ச்சி அம்மன் கோவில் (குமரன் புது தெரு)

===மசூதிகள்===
=== மசூதிகள் ===
#வல்லவநாதபுரம் ஜூம்மா மசூதி
# வல்லவநாதபுரம் ஜூம்மா மசூதி
#நல்லூர் முகைதீன் ஆண்டவர் ஜூம்மா மசூதி
# நல்லூர் முகைதீன் ஆண்டவர் ஜூம்மா மசூதி

===தேவாலயங்கள்===
=== தேவாலயங்கள் ===
# சி.எஸ்.ஐ தேவாலயம்
# சி.எஸ்.ஐ தேவாலயம்
# ரோமன் கத்தோலிக் தேவாலயம்
# ரோமன் கத்தோலிக் தேவாலயம்
வரிசை 66: வரிசை 66:

== கல்வி நிலையங்கள் ==
== கல்வி நிலையங்கள் ==
=== பள்ளிகள் ===
# எஸ். பி. கே. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
# எஸ். பி. கே. பெண்கள் மேல்நிலைப்பள்ளி
# எஸ். பி. கே. தொடக்கப்பள்ளி
# எஸ். பி. கே. தியாகராஜன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
# எஸ். பி. கே. ஜூனியர் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி
# எஸ். பி. கே. இண்டர்நேசனல் பள்ளி(CBSE)
# இந்து நாடார் நடுநிலைப்பள்ளி
# சாலியர் மகாஜன மேல்நிலைப்பள்ளி
# தேவாங்கர் மேல்நிலைப்பள்ளி
# விஷ்வாஸ் நர்ஷரி மற்றும் பிரைமரி பள்ளி
# ஶ்ரீ விஷ்வாஸ் வித்யாலயா
# அல் அமீன் மேல்நிலைப்பள்ளி
# ஶ்ரீ சௌடாம்பிகா காண்வென்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
# காந்தி வித்யாலயம் மேல்நிலைப்பள்ளி
# சந்திரா நேஷனல் பள்ளி
# நோபிள் மெட்ரிக்  மேல்நிலைப்பள்ளி

=== ௧ல்லூரிகள் ===
===பள்ளிகள்===
# தேவாங்கர் கலைக்கல்லூரி
#எஸ்.பி.கே.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
# எஸ். பி. கே. கலைக்கல்லூரி
#எஸ்.பி.கே.பெண்கள் மேல்நிலைப்பள்ளி
# சௌடாம்பிகா பாலிடெக்னிக் கல்லூரி
#எஸ்.பி.கே.தொடக்கப்பள்ளி
# சௌடாம்பிகா பொறியியல் கல்லூரி
#எஸ்.பி.கே.தியாகராஜன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
#எஸ்.பி.கே.ஜூனியர் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி
#எஸ்.பி.கே.இண்டர்நேசனல் பள்ளி(CBSE)
#இந்து நாடார் நடுநிலைப்பள்ளி
#சாலியர் மகாஜன மேல்நிலைப்பள்ளி
#தேவாங்கர் மேல்நிலைப்பள்ளி
#விஷ்வாஸ் நர்ஷரி மற்றும் பிரைமரி பள்ளி
#ஶ்ரீ விஷ்வாஸ் வித்யாலயா
#அல் அமீன் மேல்நிலைப்பள்ளி
#ஶ்ரீ சௌடாம்பிகா காண்வென்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
#காந்தி வித்யாலயம் மேல்நிலைப்பள்ளி
#சந்திரா நேஷனல் பள்ளி
#நோபிள் மெட்ரிக்  மேல்நிலைப்பள்ளி
 
===௧ல்லூரிகள்===
#தேவாங்கர் கலைக் கல்லூரி
#எஸ்.பி.கே.கலைக்கல்லூரி
#சௌடாம்பிகா பாலிடெக்னிக் கல்லூரி
#சௌடாம்பிகா பொறியியல் கல்லூரி

=== அரசு கல்வி நிறுவனங்கள் ===
=== அரசு கல்வி நிறுவனங்கள் ===
#மதுரை காமராசர் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி
# மதுரை காமராசர் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி
#மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்
# மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்
# அரசு தொழிற்பயிற்சி நிறுவனம்
# அரசு தொழிற்பயிற்சி நிறுவனம்

==திரையரங்குகள்==
== திரையரங்குகள் ==
# மணி இம்பாலா தமிழ்மணி
# மணி இம்பாலா தமிழ்மணி
# மகாராணி
# மகாராணி
வரிசை 103: வரிசை 101:
# லட்சுமி
# லட்சுமி

==வெளி இணைப்புகள்==
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
*[http://www.aruppukottai.com/ அருப்புக்கோட்டை இணையதளம்]
*[http://www.aruppukottai.com/ அருப்புக்கோட்டை இணையதளம்]
==ஆதாரங்கள்==
<references/>

{{விருதுநகர் மாவட்டம்}}
{{விருதுநகர் மாவட்டம்}}

[[பகுப்பு:விருதுநகர் மாவட்ட நகராட்சிகள்]]   
[[பகுப்பு:விருதுநகர் மாவட்ட நகராட்சிகள்]]   
[[பகுப்பு:தமிழ்நாடு நகராட்சிகள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு நகராட்சிகள்]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/112525" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி