அருப்புக்கோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Gowtham Sampath
சிNo edit summary
imported>Gowtham Sampath
சிNo edit summary
வரிசை 35: வரிசை 35:
== தொழில் ==  
== தொழில் ==  
நெசவு மற்றும் அதை சார்ந்த தொழில்கள், விவசாயம், பெரும்பான்மை நகர மக்களாலும் மற்றும் இதைச் சுற்றியுள்ள கிராம மக்களாலும் செய்யப்படுகின்றன. இந்நகரைச் சுற்றியுள்ள சுமார் ஆயிரம் கிராம மக்களுக்கு இது கல்வி மற்றும் சந்தைக்கான மைய இடமாக விளங்குகிறது. இந்நகரைச் சுற்றிலும் சுமார் பத்திற்கும் மேற்பட்ட தனியார் நூற்பு ஆலைகள் உள்ளன.

== போக்குவரத்து ==
=== சாலை போக்குவரத்து ===
[[File:Aruppukkottai New Bus Stand.jpg|thumb|அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம்]]
அருப்புக்கோட்டையானது [[மதுரை]], [[தூத்துக்குடி]], [[விருதுநகர்]], [[திருநெல்வேலி]], [[கோவில்பட்டி]] மற்றும் [[இராமநாதபுரம்|இராமநாதபுரத்தை]] இணைக்கும் மையமாக செயல்படுகிறது.
திருச்சி, மதுரை மற்றும் தூத்துக்குடி ஆகியவற்றை இணைக்கும் ஒரு முக்கியமான வழியான தேசிய நெடுஞ்சாலை 45-பி, அருப்புக்கோட்டை வழியாக செல்கிறது.
=== இரயில் போக்குவரத்து ===
[[File:Entrance of Aruppukkottai railway station.jpg|thumb|Apk]]
அருப்புக்கோட்டை ரயில் நிலையமானது மானாமதுரை மற்றும் விருதுநகர் ஆகியவற்றுடன் இணைக்கும் அகல ரயில் பாதையாக உள்ளது. இது தென் மாவட்டங்களை, டெல்டா மாவட்டங்களுடன் இணைப்பதற்கான ஒரு முக்கிய இரயில் பாதையாகும். மேலும் இது விருதுநகர் - அருப்புக்கோட்டை - மானாமதுரை - காரைக்குடி - திருச்சி வழியாக சென்னைக்கு செல்ல மாற்று வழியாகவும் உள்ளது.
=== வானூர்தி நிலையம் ===
இங்கிருந்து 44 கி.மீ தொலைவில் [[மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம்]] அமைந்துள்ளது.

== கோவில்கள் ==
== கோவில்கள் ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/112526" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி