சங்கரன்கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
துப்புரவு
imported>AntanO
சி (2409:4072:93:17E0:0:0:26FC:68ADஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
imported>AntanO
(துப்புரவு)
வரிசை 22: வரிசை 22:
footnotes = முதல் நிலை நகராட்சி |
footnotes = முதல் நிலை நகராட்சி |
}}
}}
'''சங்கரன்கோவில்''' ([[ஆங்கிலம்]]:Sankarankovil), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தென்காசி  மாவட்டம்|தென்காசி ]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு முதல் நிலை [[நகராட்சி]] ஆகும்.  [[தென்காசி  மாவட்டம்|தென்காசி]] மாவட்டத்தின் மிகப்பெரிய நகரமாகும் . [[சங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோயில்]]  இங்கு பிரசித்தி பெற்றது. 108 சக்தி தலங்களில் ஒன்று. [[சங்கரன்கோயில் ஆடித்தவசுத் திருவிழா]] சிறப்பாக ஒவ்வொரு வருடமும் [[சங்கரன்கோயில் ஆடித்தவசுத் திருவிழா|ஆடி]] மாதம் கொண்டாடப்படுகிறது.
'''சங்கரன்கோவில்''' (''Sankarankovil''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தென்காசி  மாவட்டம்|தென்காசி ]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு முதல் நிலை [[நகராட்சி]] ஆகும்.  [[தென்காசி  மாவட்டம்|தென்காசி]] மாவட்டத்தின் மிகப்பெரிய நகரமாகும் . [[சங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோயில்]]  இங்கு பிரசித்தி பெற்றது. 108 சக்தி தலங்களில் ஒன்று. சங்கரன்கோயில் ஆடித்தவசுத் திருவிழா சிறப்பாக ஒவ்வொரு வருடமும் [[சங்கரன்கோயில் ஆடித்தவசுத் திருவிழா|ஆடி]] மாதம் கொண்டாடப்படுகிறது.

== மக்கள் வகைப்பாடு ==
== மக்கள் வகைப்பாடு ==
வரிசை 46: வரிசை 46:
== நகராட்சி ==
== நகராட்சி ==
சங்கரன்கோவில் நகராட்சியானது, தமிழகத்தின் முதல் நிலை நகராட்சியாகும். மற்றும் மாவட்டத்தின் இரண்டாவது மிகப்பெரிய நகரமாகும். சங்கரன்கோவில் நகராட்சித் தலைவர் ராஜலட்சுமி மற்றும் நகராட்சி துணைத் தலைவர் கண்ணன் ஆவர். இந்நகராட்சியானது 2014ஆம் ஆண்டின் தமிழ்நாட்டின் சிறந்த நகராட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

==தொழில்==
==தொழில்==
இவ்வூர் மக்கள் நெசவு உள்ளிட்ட ஜவுளி தொழில் பெரும் அளவில் செய்து வருகிறார்கள்.
இவ்வூர் மக்கள் நெசவு உள்ளிட்ட ஜவுளி தொழில் பெரும் அளவில் செய்து வருகிறார்கள். ஜவுளிக்கு அடுத்தப்படியாக விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது.  
ஜவுளிக்கு அடுத்தப்படியாக விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது.
இவ்வூரில் செங்குந்த முதலியார் இன மக்கள் பெருவாரியாக உள்ளார்கள்.<ref>https://books.google.co.in/books?id=i13wCQAAQBAJ&pg=PA71&dq=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4&hl=en&sa=X&ved=2ahUKEwjc27WH6bXqAhWQzDgGHVKTA_s4FBDoATABegQIARAK#v=onepage&q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4&f=false</ref>

== சங்கரன்கோவிலின் பிரபலங்கள் ==
== சங்கரன்கோவிலின் பிரபலங்கள் ==
வரிசை 56: வரிசை 55:
* புகழ்பெற்ற அரசியல்வாதி - [[சொ. கருப்பசாமி]] (அதிமுக அமைச்சர் - அக்.22 [[2011]] வரை) தற்சமயம் இறந்துவிட்டார்
* புகழ்பெற்ற அரசியல்வாதி - [[சொ. கருப்பசாமி]] (அதிமுக அமைச்சர் - அக்.22 [[2011]] வரை) தற்சமயம் இறந்துவிட்டார்
* புகழ்பெற்ற அரசியல்வாதி -  ச. தங்கவேலு - [[திமுக]]
* புகழ்பெற்ற அரசியல்வாதி -  ச. தங்கவேலு - [[திமுக]]
*
*

== செவ்வாடு ==
== செவ்வாடு ==
இந்த வட்டத்திற்கு உட்பட்ட [[மேலநீலிதநல்லூர்]] மற்றும் [[கீழநீலிதநல்லூர்]] பகுதியில் வளர்க்கப்படும் [[செம்மறியாடு|செவ்வாடு]]கள் உடற்கூறு மற்றும் மரபு அமைப்பின்படி சர்வதேச அங்கீகாரம் பெற்று விளங்குகிறது.<ref>[http://tamil.thehindu.com/tamilnadu/article9311888.ece| உடற்கூறு, மரபு அமைப்பில் தனித்துவம்: சர்வதேச அங்கீகாரம் பெற்ற திருநெல்வேலி ‘செவ்வாடு’] தி இந்து தமிழ் நவம்பர் 6 2016</ref>

== சிறப்புகள் ==
* [[சங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோயில்]]
* [[சங்கரன்கோயில் ஆடித்தவசுத் திருவிழா]]
* சங்கரன்கோவில் இரயில் நிலையம்
* [[சங்கரன்கோவில்]] [[பிரியாணி]]

== சந்தை ==
== சந்தை ==
வரிசை 99: வரிசை 90:
* லட்சுமி விலாஸ் வங்கி
* லட்சுமி விலாஸ் வங்கி

== போக்குவரத்து[<nowiki/>[[தென்காசி|தொகு]]] ==
== போக்குவரத்து ==

=== தொடருந்து போக்குவரத்து[<nowiki/>[[தென்காசி|தொகு]]] ===
=== தொடருந்து போக்குவரத்து ===
[[சங்கரன்கோவில்|சங்கரன்கோவிலின்]] புறநகர் பகுதியில் இரயில் நிலையம் அமைந்துள்ளது.
[[சங்கரன்கோவில்|சங்கரன்கோவிலின்]] புறநகர் பகுதியில் இரயில் நிலையம் அமைந்துள்ளது.

சங்கரன்கோவில் இரயில் நிலையத்தில் தினமும் ஆறு இர‌யி‌ல்கள் வந்து செல்லும் . அதில் மூன்று மதுரை முதல் செங்கோட்டை வரை மற்ற மூன்று செங்கோட்டை முதல் மதுரை வரையாகும். மேலும், சங்கரன்கோவில் இரயில் நிலையத்தில் தினமும் இரண்டு விரைவு இர‌யி‌ல் வந்து செல்லும். அதில் ஒன்று சென்னை முதல் செங்கோட்டை வரை பிரிதொன்று செங்கோட்டை முதல் சென்னை வரையாகும்.

வரிசை 111: வரிசை 101:
# சங்கரன்கோவில் முதல் கோயம்புத்தூர் வரை
# சங்கரன்கோவில் முதல் கோயம்புத்தூர் வரை
# சங்கரன்கோவில் முதல் சென்னை வரை (மற்றுமொரு பாதை)
# சங்கரன்கோவில் முதல் சென்னை வரை (மற்றுமொரு பாதை)
# சென்னை‍‍- செங்கோட்டை- சென்னை [[பொதிகை விரைவுத் தொடருந்து|பொதிகை அதிவிரைவு வண்டி]] தினமும் உண்டு.
# [[சிலம்பு விரைவுத் தொடர்வண்டி|சிலம்பு விரைவு வண்டி]] (செங்கோட்டை-சென்னை-செங்கோட்டை)
# சென்னை - கொல்லம் தினசரி விரைவுத் தொடர்வண்டி
# மதுரையிலிருந்து (வழி - விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர்,தென்காசி,செங்கோட்டை)  வரையான பயணிகள் ரயில் தினசரி காலை, மதியம், மாலை என மூன்று வேளைகளும் இயக்கப்படும்.

*
=== பேருந்து போக்குவரத்து ===
* சென்னை‍‍- செங்கோட்டை- சென்னை [[பொதிகை விரைவுத் தொடருந்து|பொதிகை அதிவிரைவு வண்டி]] தினமும் உண்டு.
* [[சிலம்பு விரைவுத் தொடர்வண்டி|சிலம்பு விரைவு வண்டி]] (செங்கோட்டை-சென்னை-செங்கோட்டை)
* சென்னை - கொல்லம் தினசரி விரைவுத் தொடர்வண்டி
* மதுரையிலிருந்து (வழி - விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர்,தென்காசி,செங்கோட்டை)  வரையான பயணிகள் ரயில் தினசரி காலை, மதியம், மாலை என மூன்று வேளைகளும் இயக்கப்படும்.
 
=== பேருந்து போக்குவரத்து[<nowiki/>[[தென்காசி|தொகு]]] ===
சங்கரன்கோவிலில் இரண்டு பேருந்து நிலையங்கள் உள்ளன. பழைய பேருந்து நிலையத்தின் பெயர் : '''அண்ணா பேருந்து நிலையம்'''. புதிய பேருந்து நிலையத்தின் பெயர் : '''தந்தை பெரியார் புதிய பேருந்து நிலையம்'''. தற்சமயம் புதிய பேருந்து நிலையம் மக்கள் பயன்பாடின்றி உள்ளது. ஏனெனில், புதிய பேருந்து நிலையமானது நகரத்தை விட்டு சற்று வெளியே உள்ளது. ஆனால், இன்னும் சில நாட்களில் புதிய பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரிசை 125: வரிசை 113:
சங்கரன்கோவிலிருந்து [[திருநெல்வேலி]], [[தென்காசி மாவட்டம்|தென்காசி]],[[கோவில்பட்டி]], [[இராஜபாளையம்]], [[மதுரை]], [[சிவகாசி]], [[தேனி]], [[குமுளி]], [[தூத்துக்குடி]], [[நாகர்கோவில்]],[[திருச்செந்தூர்]], [[அம்பாசமுத்திரம்]], [[பாபநாசம் (திருநெல்வேலி)|பாபநாசம்]], செங்கோட்டை, [[போடி]], [[விருதுநகர்]], [[திருச்சி]], [[திருப்பூர்]], [[சென்னை]], [[கோயமுத்தூர்]] என தமிழ்நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு செல்ல நேரடியாக அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் உள்ளன. கேரள மாநிலத்தின் [[கொல்லம்]], [[திருவனந்தபுரம்]], [[புனலூர்]]  போன்ற முக்கிய நகரங்களுக்குச் செல்ல விரும்பினால் தென்காசி சென்று செல்லலாம். [[பெங்களூரு]], [[பாண்டிச்சேரி]] போன்ற வெளிமாநில நகரங்களுக்கும் பேருந்து வசதிகள் உள்ளது.

=== விமான நிலையங்கள்[<nowiki/>[[தென்காசி|தொகு]]] ===
=== விமான நிலையங்கள் ===

* [[மதுரை விமான நிலையம்|மதுரை வானூர்தி நிலையம்]] (பேருந்தில் 2 மணி 32 நிமிட நேர பயணம்),
* [[மதுரை விமான நிலையம்|மதுரை வானூர்தி நிலையம்]] (பேருந்தில் 2 மணி 32 நிமிட நேர பயணம்),
வரிசை 159: வரிசை 147:
*இமாம் கஸாலி (ரஹ்) ஓரியண்டல் மெட்ரிகுலேஷன் ஸ்கூல்-சங்கரன்கோவில்.                   
*இமாம் கஸாலி (ரஹ்) ஓரியண்டல் மெட்ரிகுலேஷன் ஸ்கூல்-சங்கரன்கோவில்.                   
*வணிக வைசிய சங்க உயர் நிலைப்பள்ளி, சங்கரன்கோவில்.
*வணிக வைசிய சங்க உயர் நிலைப்பள்ளி, சங்கரன்கோவில்.
== திரையரங்குகள்[<nowiki/>[[புளியங்குடி|தொகு]]] ==
* கீதாலயா திரையரங்கம்
* கோமதிசங்கர் திரையரங்கம்
<br />
== ஆதாரங்கள் ==
<references/>

== இவற்றையும் பார்க்கவும் ==
== இவற்றையும் பார்க்கவும் ==
வரிசை 174: வரிசை 152:
*[[சங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோயில்]]
*[[சங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோயில்]]
*[[சங்கரன்கோயில் வட்டம்]]
*[[சங்கரன்கோயில் வட்டம்]]
*[[சங்கரன்கோயில் ஆடித்தவசுத் திருவிழா]]
 
==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
<references/>
<references/>

{{தென்காசி மாவட்டம்}}
{{தென்காசி மாவட்டம்}}

[[பகுப்பு:முதல் நிலை நகராட்சிகள்]]
[[பகுப்பு:முதல் நிலை நகராட்சிகள்]]
[[பகுப்பு:தென்காசி மாவட்டம்]]
[[பகுப்பு:தென்காசி மாவட்டம்]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/113448" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி