சாத்தான்குளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சி (→‎top)
No edit summary
வரிசை 25: வரிசை 25:
==பேரூராட்சி விவரம்==
==பேரூராட்சி விவரம்==
5.25 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 83 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[ஸ்ரீவைகுண்டம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தூத்துக்குடி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/sathankulam சாத்தான்குளம் பேரூராட்சியின் இணையதளம்]</ref> [[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  3,607 வீடுகள் கொண்ட இப்பேரூராட்சியின் [[மக்கள்தொகை]] 14,193 ஆகும்.<ref>[https://www.census2011.co.in/data/town/803835-sathankulam-tamil-nadu.html சாத்தான்குளம் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref><ref>[https://indikosh.com/city/700593/sathankulam Sathankulam Town Panchayat]</ref>

== ஊர் பெயர்காரணம் ==
சாத்தான்குளம் ஊரின் பழைய பெயர் மரிக்கொழுந்தநல்லூர். இவ்வூரை தலைமையாக கொண்டு சுற்று வட்டார பகுதிகளை ஆட்சி புரிந்த ஜமீன்தாரர் [[சாத்தான் சாம்பவர்|சாத்தான் சாம்பான்]] என்பவர் பல இடங்களில் மக்கள் தேவைக்கு ஏற்ப குளங்கள் மற்றும் ஏரிகள் வெட்டினார். இவ்வூரிலும் மிகப்பெரிய குளங்கள் வெட்டியுள்ளார். அவர் நினைவை குறிக்கும் பொருட்டு அவர் காலத்திற்கு பின்னர் இவ்வூர் சாத்தான் சாம்பான் குளம் என்று அழைக்கப்பட்டு வந்தது. காலப்போக்கில் அது சாத்தான்குளம் என்றானது.

== தொழில் மற்றும் சமூகம் ==
== தொழில் மற்றும் சமூகம் ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/116946" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி