சாத்தான்குளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
உண்மை ஆதாரபூர்வ தகவல்கள் இணைப்பு
No edit summary
(உண்மை ஆதாரபூர்வ தகவல்கள் இணைப்பு)
வரிசை 21: வரிசை 21:

==அமைவிடம்==
==அமைவிடம்==
மாவட்டத் தலைமையிட நகரமான [[தூத்துக்குடி]]யிலிருந்து 70 கிமீ தொலைவில்  சாத்தான்குளம் உள்ளது. இதனருகே உள்ள ஊர்கள்; கிழக்கில் 4 கிமீ தொலைவில் முதலூர், வடக்கில் 9 கிமீ தொலைவில் [[நாசரெத்]], மேற்கே 9 கிமீ தொலைவில் [[ஈத்தாமொழி]], தெற்கே 10 கிமீ தொலைவில் [[தட்டார்மடம்]], 17 கிமீ தொலைவில் [[உடன்குடி]],  25 கிமீ தொலைவில் [[திருச்செந்தூர்]] உள்ளது. அருகமைந்த [[தொடருந்து நிலையம்]] [[நாசரெத்]] ஆகும்.  
மாவட்டத் தலைமையிட நகரமான [[தூத்துக்குடி]]யிலிருந்து 70 கிமீ தொலைவில்  சாத்தான்குளம் உள்ளது. இதனருகே உள்ள ஊர்ககள்; கிழக்கில் 4 கிமீ தொலைவில் முதலூர், வடக்கில் 9 கிமீ தொலைவில் [[நாசரெத்]], மேற்கே 9 கிமீ தொலைவில் [[ஈத்தாமொழி]], தெற்கே 10 கிமீ தொலைவில் [[தட்டார்மடம்]], 17 கிமீ தொலைவில் [[உடன்குடி]],  25 கிமீ தொலைவில் [[திருச்செந்தூர்]] உள்ளது. அருகமைந்த [[தொடருந்து நிலையம்]] [[நாசரெத்]] ஆகும்.  

==பேரூராட்சி விவரம்==
==பேரூராட்சி விவரம்==
5.25 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 83 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[ஸ்ரீவைகுண்டம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தூத்துக்குடி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/sathankulam சாத்தான்குளம் பேரூராட்சியின் இணையதளம்]</ref> [[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  3,607 வீடுகள் கொண்ட இப்பேரூராட்சியின் [[மக்கள்தொகை]] 14,193 ஆகும்.<ref>[https://www.census2011.co.in/data/town/803835-sathankulam-tamil-nadu.html சாத்தான்குளம் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref><ref>[https://indikosh.com/city/700593/sathankulam Sathankulam Town Panchayat]</ref>

== ஊர் பெயர்க்காரணம் ==
சாத்தாங்குளம் ஊரின் பழைய பெயர் மரிக்கொழுந்த நல்லூர். கி.பி.17ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜமீன் சாத்தன் சாம்பவர் என்பவர், குலசேகர பாண்டியன்  நட்பிற்கு உரியவராக திகழ்ந்தார், ஜமீந்தாரர் சாத்தன் சாம்பவர் கருமேனி ஆற்று தண்ணீரை பயன்படுத்தி புளியமரங்கள் அதிகமாக காணப்பட்ட இந்த ஊரை குளங்கள் ஏரிகள் வெட்டி செழிப்புற செய்தார்.எனவே இதனால் மனமகிழ்வு ஏற்பட்டு குலசேகர பாண்டியன் ஜமீன் சாத்தன் சாம்பவரை இந்த ஊரை உள்ளடக்கிய 27 ஊர்களுக்கு வரிவசூல் செய்து மக்கலை நல்வழியில் ஆட்சி புரியும் குறு நில மன்னராக்கினார். அவர் வெட்டிய குளங்கள் இன்றும் இங்கு காணப்படுகின்றன, அதன் விளைவாகவே இவ்வூர் சாத்தன் சாம்பான் குளம் என்றாகி பின்னர் சாத்தன்குளம் என மறுவி தற்போது, சாத்தான்குளம் என திரிந்து நிற்கிறது. 

== தொழில் மற்றும் சமூகம் ==
== தொழில் மற்றும் சமூகம் ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/116947" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி