தென்னிந்தியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
வரிசை 98: வரிசை 98:
{{Main|தென்னிந்திய வரலாறு}}
{{Main|தென்னிந்திய வரலாறு}}

=== பண்டைய காலம் ===
== பண்டைய காலம் ==
[[File:Rajendra map new.svg|thumb|left|250px| [[இராசேந்திர சோழன்]] காலத்தில் [[பொது ஊழி|பொ.ஊ.]] 1030ல் சோழப் பேரரசு]]  

[[இரும்புக் காலம்|இரும்புக் காலத்திலிருந்து]] ([[பொது ஊழி|பொ.ஊ.மு.]] 1200 - பொ.ஊ.மு. 24), பொ.ஊ. 14ம் நூற்றாண்டு வரையிலான [[பாண்டியர்]], [[சோழர்]], [[சேரர்]],  [[சாதவாகனர்]], [[சாளுக்கியர்]], [[இராஷ்டிரகூடர்]], [[பல்லவர்]], [[காக்கத்தியர்]], [[போசளப் பேரரசு|போசளர்]] காலத்திய பண்டைய தென்னிந்திய வரலாறு அறியப்படுகிறது. [[களப்பிரர்]]கள் (பொ.ஊ. 250 – 600 ) சேர, சோழ, பாண்டியர்களை வென்று தென்னிந்தியாவின் பெரும் பகுதிகளை ஆட்சி செய்தனர்.  தென்னிந்திய அரச குலங்கள், தங்கள் பேரரசின் நிலவிரிவாக்கத்திற்கு ஒன்றுடன் ஒன்று எப்போதும் போரிட்டுக் கொண்டிருந்தாலும்,  வெளிநாட்டு, குறிப்பாக வடநாட்டு இசுலாமிய படைகளுடனும் எதிர்த்து நின்றது. தென்னிந்திய பேரரசுகளில்,  [[விஜயநகரப் பேரரசு]], வட இந்தியா இசுலாமிய [[முகலாயர்]]களின் தாக்குதல்களை முடியறிடித்து, தென்னிந்தியாவிற்கு அரண் ஆக விளங்கியது.  

=== விடுதலைக்குப் பின்பு ===
== விடுதலைக்குப் பின்பு ==
1956ல் [[இந்திய அரசு]] இயற்றிய [[மாநில மறுசீரமைப்புச் சட்டம்|மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி]], தென்னிந்தியாவில் [[தெலுங்கு மொழி]] பேசும் பகுதிகளை [[ஆந்திரப் பிரதேசம்]] எனும் புது மாநிலத்துடன் இணைத்தனர். [[கன்னட மொழி]] பேசும் பகுதிகள் மைசூர்  மாநிலத்துடன் இணைத்தனர். [[மலையாளம்]] பேசும் பகுதிகள் [[கேரளா]] எனும் புதிய மாநிலத்துடன் இணைத்தனர். 1968ல் சென்னை மாகாணத்தின் பெயரை [[தமிழ்நாடு]] எனப் பெயர் மாற்றப்பட்டது. 1972ல் மைசூர் மாநிலத்தின் பெயரை [[கர்நாடகா]] எனப் பெயரிடப்பட்டது.  1961ல் [[போர்த்துகேய இந்தியா]]வின் பகுதியான [[கோவா (மாநிலம்)|கோவா]] இந்தியாவின் [[ஒன்றியப் பகுதி (இந்தியா)|ஒன்றியப் பகுதியானது]]. பின்னர் 1987ல் கோவா தனி மாநிலமாக உயர்ந்தது. 1950ல் [[பிரெஞ்சு இந்தியா]]வின் பகுதியான [[புதுச்சேரி]], [[ஒன்றியப் பகுதி (இந்தியா)|இந்தியாவின் ஒன்றியப் பகுதியானது]]. ஆந்திரப் பிரதேசத்தின் பழைய [[ஐதராபாத் இராச்சியம்|ஐதராபாத் இராச்சியத்தின்]] பகுதிகளைக் கொண்டு 2014ல்  [[தெலங்கானா]] மாநிலம் உருவானது.

வரிசை 193: வரிசை 193:
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தென்னிந்தியாவில் எழுத்தறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை சுமார் 80%. இது தேசிய சராசரியான 74% விட குறிப்பிடத்தக்க அளவு அதிகம். தென்னிந்திய மாநிலங்களில் கேரளா அதிகபட்ச எழுத்தறிவு வீதமாக 93.91% ஐப் பெற்றுள்ளது.<ref name="lit"/><ref>{{cite report|url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/in.html|title=CIA factbook|access-date=11 ஏப்ரல் 2006|publisher=[[நடுவண் ஒற்று முகமை|CIA]]|archive-date=2008-06-11|archive-url=https://web.archive.org/web/20080611033144/https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/in.html|url-status=dead}}</ref> தென்னிந்தியா, பாலின விகிதமான 1000 ஆண்களுக்கு எத்தனை பெண்கள் என்பதனை அதிகமாக பெற்றுள்ளது. இதில் கேரளா மற்றும் தமிழ்நாடு முதல் இரண்டு இடங்களை வகிக்கின்றன.<ref>{{cite report|url=http://www.censusindia.gov.in/vital_statistics/SRS_Report_2012/10_Chap_3_2012.pdf|title=Vital statistics report 2012|date=19 ஏப்ரல் 2014|publisher=Registrar General & Census Commissioner, Ministry of Home Affairs, Government of India|access-date=19 ஏப்ரல் 2014}}</ref> பொருளாதார சுதந்திரம், ஆயுட்காலம், குடிநீர் வசதி, சொந்த வீடு வைத்திருப்பது மற்றும் சொந்த டிவி வைத்திருப்பது ஆகிய அளவீடுகளில் தென்னிந்திய மாநிலங்கள் இந்திய அளவில் முதல் பத்து இடங்களுக்குள் வருகின்றன.<ref>{{cite report|url=http://www.in.undp.org/content/dam/india/docs/inequality_adjusted_human_development_index_for_indias_state1.pdf|title=Inequality-Adjusted Human Development Index for India's States 2011|publisher=United Nations Development Programme|format=PDF|access-date=13 பிப்ரவரி 2013|archive-date=2013-03-01|archive-url=https://web.archive.org/web/20130301034958/http://www.in.undp.org/content/dam/india/docs/inequality_adjusted_human_development_index_for_indias_state1.pdf|url-status=}}</ref><ref>{{cite report|url=http://www.cato.org/sites/cato.org/files/economic-freedom-india-2013/economic-freedom-states-of-india-chapter-1.pdf|title=Economic Freedom of the States of India: 2013| publisher=[[கேட்டோ நிறுவனம்]]|page=24|year=2013|access-date=29 ஏப்ரல் 2014}}</ref><ref>{{cite report |url=http://data.gov.in/resources/households-access-safe-drinking-water/download |title=Households access to safe drinking water |publisher=Government of India |access-date=21 ஏப்ரல் 2014 |archive-date=2020-08-06 |archive-url=https://web.archive.org/web/20200806011859/https://data.gov.in/resources/households-access-safe-drinking-water/download |url-status=dead }}</ref><ref>{{cite report|url=http://indiabudget.nic.in/es2012-13/estat1.pdf|title=Access to safe drinking water in households in India|publisher=Government of India|access-date=21 ஏப்ரல் 2014|archive-date=2019-01-06|archive-url=https://web.archive.org/web/20190106093350/https://www.indiabudget.gov.in/es2012-13/estat1.pdf%20|url-status=dead}}</ref><ref>{{cite web|url=http://www.censusindia.gov.in/2011census/hlo/hlo_highlights.html|title=TV ownership| publisher=Government of India |access-date=21 ஏப்ரல் 2014}}</ref> தென்னிந்திய மாநிலங்களில் 19% பேர் ஏழைகளாக உள்ளனர். அதே நேரத்தில் மற்ற இந்திய மாநிலங்களில் 38% பேர் ஏழைகளாக உள்ளனர். தென்னிந்திய மாநிலங்களில் சராசரி தனிநபர் வருமானம் {{INRConvert|19531}}. இது மற்ற இந்திய மாநிலங்களின் சராசரி தனிநபர் வருமானமான {{INRConvert|8951}} ஐக் காட்டிலும் அதிகம்.<ref>{{cite news|url=http://www.ibtimes.com/dravida-nadu-what-if-south-seceded-republic-india-1413910|title=Dravida Nadu: What If The South Seceded From The Republic Of India?|work=IBT Times|date=10 மார்ச்சு 2013|access-date=20 மார்ச்சு 2016}}</ref><ref>{{cite news|url=http://indiatoday.intoday.in/story/north-india-vs-south-india-who-is-doing-better-report-says-south-india/1/269761.html|title=Who is doing better?|work=[[இந்தியா டுடே]]|date=7 மார்ச்சு 2013|access-date=20 மார்ச்சு 2016}}</ref> [[ஐக்கிய நாடுகள் அவை]] 2015க்குள் அடைய வேண்டும் என்று சில இலக்குகளை [[புத்தாயிரம் ஆண்டு வளர்ச்சி இலக்குகள்]] என்று அறிவித்து உள்ளது. இதில் மக்கள் தொகை சார்ந்த மூன்று புத்தாயிரம் ஆண்டு வளர்ச்சி இலக்குகளை கேரளா மற்றும் தமிழ்நாடு 2009லேயே அடைந்துவிட்டன. அந்த இலக்குகள் தாயின் ஆரோக்கியம், சேய் இறப்பு விகிதத்தை குறைப்பது மற்றும் குழந்தைகள் இறப்பு விகிதத்தைக் குறைப்பது ஆகியவையாகும்.<ref>{{Cite news|url=http://www.frontline.in/other/data-card/missing-targets/article5740024.ece|title=Missing targets|work=Frontline|date=12 மார்ச்சு 2014|access-date=20 மார்ச்சு 2016}}</ref><ref>{{cite report|url=http://mospi.nic.in/Mospi_New/upload/mdg_26feb15.pdf|title=Millenium Development Goals – Country report 2015|publisher=Government of India|access-date=1 சனவரி 2016|url-status=dead|archiveurl=https://web.archive.org/web/20151113185746/http://www.mospi.nic.in/mospi_new/upload/mdg_26feb15.pdf|archivedate=13 நவம்பர் 2015|df=dmy-all}}</ref>

=== மொழிகள் ===
== மொழிகள் ==
{{main|திராவிட மொழிக் குடும்பம்}}
{{main|திராவிட மொழிக் குடும்பம்}}
[[File:DravidianTree.png|upright=1.35|thumb|right| திராவிட மொழிகள்]]

வரிசை 242: வரிசை 242:
|}
|}

=== மதம் ===
== மதம் ==
{{bar box|title=மதம் |titlebar=#ddd|left1=மதம் |right1=சதவீதம்(%)|float=right|bars={{bar percent|[[இந்து]]|Orange|80}}{{bar percent|[[இஸ்லாம்]]|Green|11}}{{bar percent|[[கிறித்தவம்]]|purple|8}}{{bar percent|மற்றவை|grey|1}}}}

தென்னிந்தியாவின் மிகப் பெரிய மதமாக 80% மக்கள் பின்பற்றக்கூடிய இந்துமதம் உள்ளது. 11% பேர் இஸ்லாமையும், 8% பேர் கிறித்தவ மதத்தையும் பின்பற்றுகின்றனர்.<ref>{{cite report|title=Population By Religious Community – Tamil Nadu|year=2011|url=http://www.censusindia.gov.in/2011census/C-01.html|format=XLS|publisher=Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India|access-date=13 செப்டம்பர் 2015}}</ref> வரலாற்றுக்கு முந்தைய மதம் தென்னிந்தியாவில் பின்பற்றப்பட்டுள்ளதற்கு ஆதாரமாக நடனங்கள் மற்றும் சடங்குகளை விவரிக்கும் கற்கால ஓவியங்கள் கிழக்கு கர்நாடகாவின் குப்கல் போன்ற இடங்களில் சிதறி காணப்படுகின்றன.<ref>{{cite news|title=Ancient Indians made 'rock music'|work=[[BBC News]]|date=19 மார்ச்சு 2004|url=http://news.bbc.co.uk/2/hi/science/nature/3520384.stm|access-date=7 ஆகத்து 2015}}</ref> அடிக்கடி உலகின் பழமையான மதமாக கருதப்படும் இந்து மதம் அதன் ஆரம்பத்தை இந்தியாவின் வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் கொண்டுள்ளது.<ref>{{Cite book|publisher=Merriam-Webster|title=Encyclopedia of World Religions|url=https://archive.org/details/isbn_9780877790440|page=[https://archive.org/details/isbn_9780877790440/page/484 484]|first=Merriam|last=Webster|isbn=978-0-87779-044-0|year=1999}}</ref> தென்னிந்தியாவின் முக்கியமான ஆன்மீக பாரம்பரியங்களாக இந்து மதத்தின் சைவ மற்றும் வைணவ கிளைகள் கருதப்படுகின்றன. எனினும் புத்த மற்றும் ஜைன தத்துவங்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் செல்வாக்கு செலுத்திய போதும் இவை அவ்வாறு கருதப்படுகின்றன.<ref>{{cite book|title=The Encyclopedia of Religion|first1=Mircea|last1=Eliade|first2=Charles J.|last2=Adams|page=169|year=1993|publisher=Mcmillan|isbn=978-0-02-897135-3}}</ref> தென்னிந்தியாவின் தெற்குப் பகுதிகளில் அய்யாவழியும் பரவி காணப்படுகிறது.<ref>{{cite book|last=Singh|first=Janak|title=World religions and the new era of science|url=https://archive.org/details/worldreligionsne0000sing|year=2010|publisher=Xlibris Corporation|isbn=978-1-4535-3572-1|page=[https://archive.org/details/worldreligionsne0000sing/page/n6 5]}}</ref><ref>{{cite book|last1=Wallis|first1=Graham Harvey|last2=Wallis|first2=Robert|title=The A to Z of shamanism|year=2010|publisher=Scarecrow Press|location=Lanham, Md.|isbn=978-0-8108-7600-2|page=101|url=https://books.google.com/?id=Mf-xa4cisbUC&dq=Ayyavazhi|accessdate=4 அக்டோபர் 2014}}</ref> தென்னிந்தியாவிற்கு இஸ்லாமானது ஏழாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கேரளாவின் மலபார் கடற்கரையில் அரேபிய வணிகர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. 17 முதல் 18 ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் தக்காண சுல்தான்களின் ஆட்சியின் கீழ் இது பரவியது. அரேபிய வழி வந்த கேரள இஸ்லாமியர்கள் [[மாப்பிளமார்]] என்று அழைக்கப்படுகின்றனர்.<ref>{{cite book|first1=Shail|last1=மேaram|first2=M. S. S.|last2=Pandian|first3=Ajay|last3=Skaria|title=Muslims, Dalits and the Fabrications of History|year=2005|publisher=Permanent Black and Ravi Dayal Publisher|isbn=978-81-7824-115-9|pages=39–}}</ref> கிறித்தவ மதம் தென்னிந்தியாவிற்கு புனித தோமையாரால் அறிமுகப்படுத்தப்பட்டது. அவர் பொ.ஊ. 52 இல் கேரளாவின் முசிறிக்கு விஜயம் செய்து கேரளாவின் யூதக் குடியிருப்புக்களுக்கு [[ஞானஸ்நானம்]] செய்தார்.<ref>{{Cite book|title=The Encyclopedia of Christianity|volume=5|first=Erwin|last=Fahlbusch|publisher=Eerdmans Publishing|year=2008|isbn=978-0-8028-2417-2}}</ref><ref>{{cite book|title=The Jews of India: A Story of Three Communities|first=Orpa |last=Slapak|publisher=The Israel Museum, Jerusalem|year=2003|page=27|isbn=965-278-179-7}}</ref> கேரளா உலகின் மிகப் பழமையான யூத சமூகங்களில் ஒன்றுக்கு உறைவிடமாகவும் உள்ளது. அவர்கள் சாலமன் ஆட்சிக்காலத்தில் மலபார் கடற்கரைக்கு வந்ததாக கருதப்படுகிறது.<ref>{{cite book|first=James|last=Henry|year=1977|title=The Jews in India and the Far East|page=120|publisher=Greenwood Press|isbn=0-8371-2615-0}}</ref><ref>{{cite book|last1=Katz|first1=Nathan|last2=Goldberg|first2=Ellen S|year=1993|title=The Last Jews of Cochin: Jewish Identity in Hindu India|publisher=Univ. of South Carolina Press|isbn=0-87249-847-6}}</ref>

"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/11772" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி