தென்னிந்தியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
வரிசை 99: வரிசை 99:

== பண்டைய காலம் ==
== பண்டைய காலம் ==
[[File:Rajendra map new.svg|thumb|left|250px| [[இராசேந்திர சோழன்]] காலத்தில் [[பொது ஊழி|பொ.ஊ.]] 1030ல் சோழப் பேரரசு]]  
[[File:Rajendra map new.svg.png|thumb|left|250px| [[இராசேந்திர சோழன்]] காலத்தில் [[பொது ஊழி|பொ.ஊ.]] 1030ல் சோழப் பேரரசு]]  
[[இரும்புக் காலம்|இரும்புக் காலத்திலிருந்து]] ([[பொது ஊழி|பொ.ஊ.மு.]] 1200 - பொ.ஊ.மு. 24), பொ.ஊ. 14ம் நூற்றாண்டு வரையிலான [[பாண்டியர்]], [[சோழர்]], [[சேரர்]],  [[சாதவாகனர்]], [[சாளுக்கியர்]], [[இராஷ்டிரகூடர்]], [[பல்லவர்]], [[காக்கத்தியர்]], [[போசளப் பேரரசு|போசளர்]] காலத்திய பண்டைய தென்னிந்திய வரலாறு அறியப்படுகிறது. [[களப்பிரர்]]கள் (பொ.ஊ. 250 – 600 ) சேர, சோழ, பாண்டியர்களை வென்று தென்னிந்தியாவின் பெரும் பகுதிகளை ஆட்சி செய்தனர்.  தென்னிந்திய அரச குலங்கள், தங்கள் பேரரசின் நிலவிரிவாக்கத்திற்கு ஒன்றுடன் ஒன்று எப்போதும் போரிட்டுக் கொண்டிருந்தாலும்,  வெளிநாட்டு, குறிப்பாக வடநாட்டு இசுலாமிய படைகளுடனும் எதிர்த்து நின்றது. தென்னிந்திய பேரரசுகளில்,  [[விஜயநகரப் பேரரசு]], வட இந்தியா இசுலாமிய [[முகலாயர்]]களின் தாக்குதல்களை முடியறிடித்து, தென்னிந்தியாவிற்கு அரண் ஆக விளங்கியது.  

"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/11773" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி