32,497
தொகுப்புகள்
No edit summary |
|||
வரிசை 100: | வரிசை 100: | ||
யதார்த்த வாழ்க்கையில் நிகழும் அவலங்களைச் சமூகக் கடமையுள்ள ஒருவனின் பார்வைக்கு உள்ளாக்குகின்றார். பிரச்சினைகளைக் கருத்தியல் ரீதியான விசாரணைக்கு உட்படுத்துகின்றார். இதனால் அவருடைய ஒவ்வொரு இலக்கியப் புனைவும் சமூக ரீதியான ஒவ்வொரு அக்கறையுடன் இணைந்தே உருவாகியுள்ளதை நாம் அடையாளம் காணலாம் என்று அமரர் திரு ச. பொன்னுத்துரையால் விதந்துரைக்கப்பட்டவர். | யதார்த்த வாழ்க்கையில் நிகழும் அவலங்களைச் சமூகக் கடமையுள்ள ஒருவனின் பார்வைக்கு உள்ளாக்குகின்றார். பிரச்சினைகளைக் கருத்தியல் ரீதியான விசாரணைக்கு உட்படுத்துகின்றார். இதனால் அவருடைய ஒவ்வொரு இலக்கியப் புனைவும் சமூக ரீதியான ஒவ்வொரு அக்கறையுடன் இணைந்தே உருவாகியுள்ளதை நாம் அடையாளம் காணலாம் என்று அமரர் திரு ச. பொன்னுத்துரையால் விதந்துரைக்கப்பட்டவர். | ||
இவர் "முதலில் விக்கிப்பீடியாவின் தமிழ் பிரிவும் அவர்களின் பக்கச் சார்பு சர்வாதிகார போக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. பின்னர் | இவர் "முதலில் விக்கிப்பீடியாவின் தமிழ் பிரிவும் அவர்களின் பக்கச் சார்பு சர்வாதிகார போக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. பின்னர் தோன்றிய விக்கியின் இலக்கிய நாட்டாமையும், அதனோடு சேர்ந்த அலப்பரையும் தாங்க முடியாது இருக்கிறது. இவ்விரண்டின் தகவல் நடுநிலைக்கு அப்பாற்பட்ட செயற்பாட்டைச் சகித்துக்கொண்டு இருக்க வேண்டிய அவசியம் எமக்கு இல்லை" என்கின்ற நிலைப்பாட்டுடன் தமிழர்விக்கியை <ref> [https://karainagaran.wordpress.com/2023/12/25/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b3%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/ தகவல்-களஞ்சியம்] </ref> 2023 ஆம் ஆண்டு துவங்கினார். | ||
==படைப்புகள்== | ==படைப்புகள்== |
தொகுப்புகள்