|
|
வரிசை 1: |
வரிசை 1: |
| {{Infobox writer
| |
| |name = எஸ். டி. சிவநாயகம்
| |
| |image = எஸ். டி. சிவநாயகம்.jpg
| |
| |caption =
| |
| |birth_name =
| |
| |birth_date = சிவன் கோவிலடி, [[திருகோணமலை]], இலங்கை
| |
| |birth_place = {{Birth date|1921|7|2}}
| |
| |death_date = {{Death date and age|2000|4|22|1921|7|2}}
| |
| |death_place =
| |
| |death_cause =
| |
| |residence =
| |
| |nationality = [[இலங்கைத் தமிழர்]]
| |
| |other_names =
| |
| |known_for = ஈழத்து எழுத்தாளர், பத்திரிகையாளர்
| |
| |education =
| |
| |employer =
| |
| | occupation =
| |
| | title =
| |
| | religion=
| |
| | spouse=
| |
| |children=
| |
| |parents= சின்னத்தம்பி
| |
| |speciality=
| |
| |relatives=
| |
| |signature =
| |
| |website=
| |
| |}}
| |
| '''எஸ். டி. சிவநாயகம்''' (சூலை 2, 1921 – ஏப்ரல் 22, 2000) [[இலங்கை]]யின் குறிப்பிடத்தக்க பத்திரிகையாளர்களுள் ஒருவர். இவர் கட்டுரைகள், சிறுகதைகள் பல எழுதியுள்ளார். மட்டக்களப்பில் [[ஈ. வெ. ராமசாமி|பெரியாரின்]] சுயமரியாதை இயக்கக் கொள்கைகளைப் பரப்பியவர்களுள் இவரும் ஒருவர்.<ref name=nv/>
| |
|
| |
|
| ==இதழியல் துறையில்==
| |
| எஸ். டி. சிவநாயகம், [[திருகோணமலை]], சிவன்கோவிலடியில் சின்னத்தம்பி என்பவருக்குப் பிறந்தார்.<ref name=nv>[https://noolaham.org/wiki/index.php/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_2021.07.02 தமிழ் ஊடகத்துறையின் ஜாம்பவான் எஸ். டி. சிவநாயகம்], ந. வித்தியாதரன், சூலை 2, 2021</ref> [[1948]] ஆம் ஆண்டில் [[தினகரன் (இலங்கை)|தினகரன்]] பத்திரிகை முலம், தனது பத்திரிகைப் பணியை ஆரம்பித்தார். பின்னர், [[சுதந்திரன்]] வார இதழிலும், [[வீரகேசரி]]யிலும் ஆசிரியராகப் பணிபுரிந்தார். அதன் பிறகு [[தினபதி]], [[சிந்தாமணி (பத்திரிகை)|சிந்தாமணி]] முதலான தேசிய தினசரி மற்றும் வார இதழை உருவாக்கி அவற்றின் பிரதம இதழாசியராகவும், பிற்காலத்தில் ஆசிரிய பீடத்தின் பணிப்பாளராகவும் (அந்த நிறுவனம் [[1974]] ஆம் ஆண்டில் மூடப்பட்ட காலம் வரை) பணியாற்றினார். அதன் பின்னர் [[மாணிக்கம் (இதழ்)|மாணிக்கம்]] என்ற மாத இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.
| |
|
| |
| ==சமூகப் பணி==
| |
| எஸ். டி. சிவநாயகம், சமய, சமூகப் பணிகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வந்தார். கொழும்பு [[சத்திய சாயி பாபா]] மத்திய நிலைத்தின் தலைவராக 25 ஆண்டுகள் தொடர்ந்து சேவையாற்றினார். 1975 ஆம் ஆண்டில் [[இந்தியா]]வில் [[புட்டபர்த்தி]] நகரில் நடைபெற்ற, உலக சாயி நிறுவனங்களின் இரண்டாவது மாநாட்டில் சிறப்புப் பிரதிநிதியாகப் பங்குபற்றினார். 1979 ஆம் ஆண்டில் அப்போதைய நீதி அமைச்சராகவும், மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினராகவும் விளங்கிய [[கே. டபிள்யூ. தேவநாயகம்|கே. டபிள்யூ. தேவநாயகத்தின்]] உதவியுடன் ‘சத்ய சாயிபாபா அறக்கட்டளையகம்’ எனும் சாயி அமைப்பையும் உருவாக்கினார்.
| |
|
| |
| ==மேற்கோள்கள்==
| |
| {{Reflist}}
| |
|
| |
| ==வெளி இணைப்புகள்==
| |
| * [http://www.thinakaran.lk/vaaramanjari/2011/04/17/?fn=f1104178 நடமாடும் பல்கலைக்கழகமாக புகழ்பூத்த இதழியல் கலா மேதை]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}, தினகரன், ஏப்ரல் 17, 2011
| |
| * [http://thinakaran.lk/vaaramanjari/2010/04/25/?fn=f1004253&p=1 முஸ்லிம் சமூகத்தை நேசித்த பத்திரிகை ஜாம்பவான் எஸ்.டி சிவநாயகம்]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }} தினகரன், ஏப்ரல் 25, 2010
| |
|
| |
| [[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
| |
| [[பகுப்பு:1921 பிறப்புகள்]]
| |
| [[பகுப்பு:2000 இறப்புகள்]]
| |
| [[பகுப்பு:இலங்கைப் பத்திரிகையாளர்]]
| |
| [[பகுப்பு:இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர்கள்]]
| |
| [[பகுப்பு:மட்டக்களப்பு மாவட்ட நபர்கள்]]
| |