இ. தியாகலிங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
No edit summary
 
வரிசை 51: வரிசை 51:


==தமிழர்விக்கி உருவாக்கம்==
==தமிழர்விக்கி உருவாக்கம்==
இவருக்கு "முதலில் விக்கிப்பீடியாவின் தமிழ் பிரிவும், அவர்களின் பக்கச் சார்பு சர்வாதிகார போக்கும், அதிருப்தியை ஏற்படுத்தியது. பின்னர் தோன்றிய விக்கியின் இலக்கிய நாட்டாமையும், அதனோடு சேர்ந்த அலப்பரையும் தாங்க முடியாது இருந்தது. இவ்விரண்டின் தகவல் நடுநிலைக்கு அப்பாற்பட்ட செயற்பாட்டைச் சகித்துக்கொண்டு இருக்க வேண்டிய அவசியம் தமக்கு இல்லை" என்கின்ற நிலைப்பாட்டுடன் தமிழர்விக்கியை <ref> [https://karainagaran.wordpress.com/2023/12/25/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b3%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/ தகவல்-களஞ்சியம்] </ref> 2023 ஆம் ஆண்டு துவங்கினார்.
முதலில் விக்கிப்பீடியாவின் தமிழ் பிரிவின் பக்கச்சார்பு இவருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. அவர்களால் பல தகுதி வாய்ந்த  கட்டுரைகள் புறக்கணிக்கப்படுவதைக் கண்டார். பின்னர் தோன்றிய கலைக்களஞ்சியங்களும் அதைச் சீர்செய்யாத நிலையில் நடுநிலைக்கு அப்பாற்பட்ட செயற்பாட்டைச் சகித்துக்கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்கின்ற நிலைப்பாட்டுடன் தமிழர்விக்கியை <ref> [https://karainagaran.wordpress.com/2023/12/25/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b3%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/ தகவல்-களஞ்சியம்] </ref> 2023 ஆம் ஆண்டு துவங்கினார்.


==படைப்புகள் (தமிழில்)==
==படைப்புகள் (தமிழில்)==
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/43301" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி