தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சி (→‎top)
வரிசை 1: வரிசை 1:
'''தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை''' (TamilNadu Rural Development and Panchayat Raj Department) [[தமிழக அரசு|தமிழக அரசின்]] கீழ் இயங்கும் ஒரு அரசுத் துறையாகும். இத்துறை மக்களுக்கான அடிப்படை வசதிகள், சேவைகளைத் தவிர [[வறுமை]] நிவாரணத் திட்டங்கள், [[வேலைவாய்ப்பு|வேலைவாய்ப்புத்]] திட்டங்கள், சுகாதாரம், அரசு ஊழியர்களின் திறன் மேம்படுத்தல், பெண்களின் சமூக, பொருளாதார மேம்பாடு, [[சுனாமி|சுனாமியினால்]] பாதிப்படைந்தவர்களுக்குப் புனர்வாழ்வு போன்ற பல சமூக நலத்திட்டங்களில் மைய அரசு மற்றும் மாநில அரசின் நிதி மற்றும் பிற வெளிநாட்டு நிறுவனங்களின் ([[ஆசிய வளர்ச்சி வங்கி]], [[உலக வங்கி]], [[ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்]]) ஆதரவு பெற்ற உதவித் திட்டங்களைச் செயற்படுத்தும் பொறுப்பிலுள்ளத் துறையாகும். இவை தவிரப் பல்வேறு ஊராட்சி நிறுவனங்கள் தன்னாட்சி அரசுப் பிரிவுகளாகத் திறனுடன் செயற்படுவதற்காக இத்துறையிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 12,524 கிராம ஊராட்சிகள் ([[பஞ்சாயத்து|பஞ்சாயத்துகள்]]), 385 [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்கள்]], 31 மாவட்ட ஊராட்சிகள் இத்துறை முறைமையின் கீழ் உள்ளன<ref>{{cite web | url=http://www.tnrd.gov.in/aboutus.html | title=About Us | publisher=தமிழக அரசு | accessdate=8 நவம்பர் 2015}}</ref>.
'''தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை''' (TamilNadu Rural Development and Panchayat Raj Department) [[தமிழக அரசு|தமிழக அரசின்]] கீழ் இயங்கும் ஒரு அரசுத் துறையாகும். இத்துறை மக்களுக்கான அடிப்படை வசதிகள், சேவைகளைத் தவிர [[வறுமை]] நிவாரணத் திட்டங்கள், [[வேலைவாய்ப்பு|வேலைவாய்ப்புத்]] திட்டங்கள், சுகாதாரம், அரசு ஊழியர்களின் திறன் மேம்படுத்தல், பெண்களின் சமூக, பொருளாதார மேம்பாடு, [[சுனாமி|சுனாமியினால்]] பாதிப்படைந்தவர்களுக்குப் புனர்வாழ்வு போன்ற பல சமூக நலத்திட்டங்களில் மைய அரசு மற்றும் மாநில அரசின் நிதி மற்றும் பிற வெளிநாட்டு நிறுவனங்களின் ([[ஆசிய வளர்ச்சி வங்கி]], [[உலக வங்கி]], [[ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்]]) ஆதரவு பெற்ற உதவித் திட்டங்களைச் செயற்படுத்தும் பொறுப்பிலுள்ளத் துறையாகும். இவை தவிரப் பல்வேறு ஊராட்சி நிறுவனங்கள் தன்னாட்சி அரசுப் பிரிவுகளாகத் திறனுடன் செயற்படுவதற்காக இத்துறையிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இத்துறையின் கீழ் 12,524 [[கிராம ஊராட்சி]]கள் ([[பஞ்சாயத்து|பஞ்சாயத்துகள்]]), 385 [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்கள்]], 31 [[மாவட்ட ஊராட்சி]]கள் செயல்படுகிறது.<ref>[https://www.tnrd.gov.in/aboutus.html#1  Rural Development and Panchayat Raj Department]</ref>


==வளர்ச்சித் திட்டங்கள்==
==வளர்ச்சித் திட்டங்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/67508" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி